செருப்பு வாங்கலையோ…செருப்பு..

யானைக்கெல்லாம் செருப்பு போடணும் என்ற ஆசை வந்தால்

இந்த size-ல தான் தைக்கணுமோ..?..?..?
ஒரு காலணி கடையில் நான் கண்ட விளம்பரம். புகப்படத்தை க்ளிக்குங்கள்…Full size ல பார்த்தா வித்தியாசம் தெளிவா தெரியும் .

7 Replies to “செருப்பு வாங்கலையோ…செருப்பு..”

  1. வாங்க பாலா
    கடொத்கஜன்க்கு செரியா இருக்கும்மான்னு செவகர்கள் எடுத்துகிட்டு பொயிட்டதா ஒரு புரளி இருக்கு..

  2. வாங்க சேது
    Try refreshing..then
    படத்தை click பண்ணுங்க..you will be able to see the enlarged picture

  3. இது டயனோசரே!! போடலாம் போல இருக்கே!!
    யோகன் பாரிஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *