தொழில் சுத்தம்

இந்த ஹெர்பல் பியூடி பார்லர் தொழில்லெ எவ்வளவு கவனமா இருக்காங்கன்னு பாருங்க

ஹெர்பல்ன்னு பேரு போட்டு கண்ட-கண்ட Chemicals உபயோக படுத்தமட்டாங்க..போலயிருக்கே 😕 .. ஏன்னா .. கொஞ்சம் அப்படி chair கிட்டே பாருங்க.. எலுமிச்சம் பழம் தோலெல்லாம் காய வச்சிருக்கங்க..

4 Replies to “தொழில் சுத்தம்”

  1. How to post something in Tamil in blogspot? Could u please help?
    Not a geek here – coding romba thooram – ctrl+c ctrl+v is fine.

    Thanks

  2. வாங்க சிவா..
    தமிழ்லெ கமெண்ட் மட்டும் பண்ணுவது & தமிழில் கூகிள் -அஞ்சல் அனுப்புவது தான் உங்க நோக்கம்ன்னா .. நீங்க e-kalappai உபயொக படுத்தலாம் அதுக்கு தேவையான anjal Key board layout இருக்கு.

    இல்லே.. தமிழிலெ பிளாக் செய்ய விரும்பரேங்கன்னா பரஹா உபயோகபடுத்துவது உத்தமம்

  3. புரியல.. என்ன சொல்ல வரீங்க, முழுக்க ஹெர்பல்னு சொல்றீங்களா இல்லைன்னு சொல்றீங்களா?

    அப்புறம், அதிக துட்டு கொடுத்து Shehnaz Hussain ஹெர்பல் ஃபேஷியல் எல்லாம் செய்யறாங்களே, அதைப் பத்தி என்ன நினைக்கிறீங்க? உங்க கருத்து ப்ளீஸ் 🙂

  4. வாங்க சேது
    அட.. முழுக்க-முழுக்க பேருக்கு ஏத்தாமாதிரி ஹெர்பல் மட்டும் தான் உப்யோகவடுத்துவாங்க .. இது என்னோட யூகம்..

    அங்கே ஒரு தடவை பொய்-வந்தா தெரிஞ்சுட போகுதுன்னு தானே சொல்ல வ்றீங்க..,..ஹைய்..நானே lemon – skin ஐ காயவச்சு use பண்ணுவேனே..இதுக்கு ஏன் காசு குடுக்கணும்..(cant kind of get over the typical middle class mentality)
    😀

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *