2020 ல் இப்பிடி தான் ஆப்பீஸ் போகணுமாம்

மெயிலில் வந்த ஒரு video..யாரு கண்டா.. technology போகிர போக்கை பார்த்தா..இப்பிடிக் கூட நடக்கலாம்

3 Replies to “2020 ல் இப்பிடி தான் ஆப்பீஸ் போகணுமாம்”

  1. நானும் எத்தனையோ கார்கள் பார்த்திருக்கிறேன். இது மாதிரி நினைத்ததே இல்லை. எங்கள் ஊரில் உள்ள ட்ராபிக் & பார்க்கிங் இடம் எல்லாம் பார்க்கையில் உடனே கிடைத்தால் வாங்கலாம்.
    சகாதேவன்.

  2. சகாதேவன்
    //எங்கள் ஊரில் உள்ள ட்ராபிக் & பார்க்கிங் இடம் எல்லாம் பார்க்கையில் உடனே கிடைத்தால் வாங்கலாம்.
    ///
    ( கையை ஆட்டி-ஆட்டி கவுண்டமணி குரலில் படிக்கவும்)
    அதென்னங்கோ.. உங்க ஊர்.. எங்க ஊர் ன்னு டிராபிக்கெல்லாம் பிரிச்சு சொல்லரீங்கோ… டிராபிக்ன்னு வந்துட்டாலே.. நாமெல்லாம்..ஒண்ணுக்குள்ளே ஒண்ணு இல்லையாங்கோ.. அடங்கொக்கமக்கா…எங்கே வாங்கப்போரீங்கன்னு சொன்னா.. நானும் ரூவாய்க்கு நாலுன்னு வாங்கி போடுவோமில்லே… ஏனுங்க நான் சொல்லரது…

  3. (செந்தில் பதில் சொல்கிறார்)
    சரிண்ணே, நம்ம ஊருதாண்ணே. ஆனா ரூவாய்க்கு ரெண்டு தாண்ணே.நான் போய் வாங்கி வரவா?
    சகாதேவன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *