தொடுவானம் Archive

MBA graduate who chose to be a homepreneur: Meet Priya Agarwal – Jewellery designer & craftswoman

Coming from a remote town call KUMARDHUBI (DHANBAD dist, Jharkhand state), the MBA in Priya Agarwal willingly choose to pursue her creative spark, rather than to follow a corporate path... and launched her first homepreneurial venture on 2 Feb 2011, via face book page Stop n Stare. With no other capital investment, other than a

ஏ ஆட்டோ !! … “புதுசு கண்ணா புதுசு” !!

For My English Readers : Please be aware of these "hand tricks" while handling cash. This might have happened here in India, but it could happen anywhere where con is on. இப்பெல்லாம் வீட்டிலே கார், அல்லது குறைஞ்சபட்சம் ஸ்கூட்டியாவது இருக்கும்ன்னு சந்தேகமே இல்லாம சொல்ல்லாம்... பஸ்ஸிலே நெரிசல் பட்டு போறவங்ககூட "இந்த வருஷமாவது ஒரு ஸ்கூட்டி வாங்க காசு சேத்துடணும்" ன்னு தான் போராடறாங்க...

எந்திரன் – அப்படி இப்படின்னு நாங்களும் பார்த்துட்டோம்லே

நாம ஒவ்வொருத்தருக்கும் தனித்துவமான கற்பனாசக்தி இருக்கு.... முக்கால்வாசி நேரத்திலே இது white lies ன் உருவத்திலே எட்டிப்பார்க்கும்.... சரியான சந்தர்ப்பமும் சூழ்நிலையும் அமைஞ்சுட்டா..... இந்த கற்பனாசக்தியால ஒருவரை மிக நேற்த்தியான படைப்பாளியாக வெளிக்காட்டவும் முடியும்

வீட்டிலிருந்தே வேலையா?.. சம்பாத்தியம் சாத்தியமா ?… நீங்களே சொல்லுங்க !!

நவராத்திரி கொலு / சுண்டல், தீபாவளின்னு வீட்டுக்கு வெள்ளையடிக்கிற விஷயம்னு நினைச்சிட்டீங்களா... இல்லவே இல்லை, இது விஷயமே வேறே!!! கடந்த சில மாத(ங்கள்) வரை நான் "தொடுவானம் நம் உள்ளத்தில்" ங்கிர முகவரியிலே எழுதிட்டிருந்தேன். அப்போ இணையத்தில் வேலைவாய்பு – இணையதள சஹாயி (Virtual Assistant) ஐ பத்தி தொடர்பதிவு போட்டிருந்தேன். தொடர் பதிவின் சாராம்சம் Virtual Assistant ( பாகம் 1)–அறிமுகம் Virtual Assistant (பாகம் 2) – VA என்றால் யார் ?? Virtual

6th Sense Technology – நாம் சுவாசிக்கும் உலகை டிஜிட்டல் உலகுடன் இணைக்கும் ஆறாம்-அறிவின் தொழில்நுட்பம்

இந்நாள் வரை கணனியம் (Computing.. not necessarily directly refer to computer) சார்ந்த எல்லாச் செயல்பாடுகள் நடைபெறும் டிஜிட்டல் உலகும், நாம் சுவாசிக்கும் (அதாவது பஞ்சேந்திரியங்களுடன் உறவாடும்) "நிஜ" உலகும் தனிதனியே இயங்குகின்றன. டிஜிட்டல் முறையில் தகவல்களை (கணனி)திரையிலும், அன்றாட வாழ்வில் காகிதங்களிலும், நாம் பார்க்கும் காட்சிகளிலும், படிக்கும் புத்தகங்களிலும், ஸ்பரிசிக்கும் பொருட்களிலும் தகவல்கள் குவிந்துகிடக்கின்றன. இவ்விரு உலகிற்கும் இடைவெளி நாளுக்கு நாள் குறைந்துகொண்டு தான் வருகிறது. Pocket PC / Blackberry / iPhone

உள்ளங்கையில் உலகம் – கைப்பேசியில் இணையம்

தொழில்நுட்பம் வளர வளர, நம் "தேவை"களும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. குளிர்சாதனப் பெட்டியும், தொலைக்காட்சிப் பெட்டியும் "வசதி உள்ளவர்கள்" வாங்கும் பொருட்களாக இல்லாமல், " அத்யாவசியம்" என்ற வட்டத்துக்குள் வந்துவிட்டது. வீட்டுக்கு ஒரு தொலைபேசி அவசியம் என்றிருந்த காலம் மாறி ஒவ்வொருவருக்கும் கைப்பேசி அவசியம் என்பதும் 'நாம் வாழும் இந்த' காலத்தின் கட்டாயமே என்பதில் மாற்று கருத்து இருக்க வாய்ப்பில்லை. இதே வழக்கில் பார்த்தோமேயானால், இணையத்தொடர்பும் நம் வாழ்க்கை முறையும் பின்னி-பிணைந்து உள்ளது. இணையமும் –