என்ன கொடுமை சார் இது…:-/.. தமிழ்மணதுக்கு என்ன ஆச்சு ..!!!

நேற்றைக்கே நான் என் போட்டோ-பிளாகில் …..நிழல் ன்னு ஒரு படத்தை போட்டாச்சு.. ஆனா இதை தமிழ்மணத்தின் “இடுக்கைகள் புதுபிக்கும்: பொட்ட்டியிலே போட்டா.. அது பழய படத்தையே தான் சேத்துகிரது… இன்னிக்கு காலையிலெயிருந்து ட்ரை பண்ணறேன்..ஹூஹ்ம்,… எந்தபிரயோஜனமும் இல்லை.. திரும்ப திரும்ப … பறவை பப்பாயா சாப்பிடும் படத்தை தான் தமிழ்மணம் புதுப்பிகிரது…

ஏன் எனக்கு இப்படி ஆகுது… எனக்கு மட்டும் தானா இப்படி.. இல்லை என்னை மாதிரி யாருக்காவது இது போல நிகழ்ந்திருக்கா ? ? ?

பி.கு.. அடடா.. இந்த பதிவை கூட தமிழ்மணத்திலே புதுப்பிக்க முடியலையே… “புது இடுக்கைகள் எதுவும் காணாப்படுவதில்லை”ன்னு சேதி வருது….. ? ? ? ? ? ? ?

6 Replies to “என்ன கொடுமை சார் இது…:-/.. தமிழ்மணதுக்கு என்ன ஆச்சு ..!!!”

  1. இது blogspot இன் சிக்கலோ?
    படத்துக்கு கொஞ்சம் ரெண்டு வரி தமிழிலேயேயும் தலைப்பு, கருத்து போடுங்கம்மா. எங்களை மாதிரி ஆளுங்க, வாசிச்சு பொழச்சு போயிடுறோம் 🙂
    -/.

  2. Deepa,
    even I cannot publish anything through pressing button., provided.

    ennu theriyavillai.
    join the club!!!

  3. வாங்க ரமணி…
    நான் படத்துக்கு தலைப்பு & என் கருத்து… ரெண்டுக்குமே தமிழிலும் எழுதியிருக்கேனே….அப்புறம் நீங்க எந்த படத்தை பார்த்தீங்க ? ? ? ?

  4. வாங்க வல்லிசிம்ஹன்
    ..ம்ம்..அடடா…இன்னமும் அதே செய்தி தான் வருது..” புதிய இடுக்கைகள் எதுவும் காணப்படவில்லை

  5. லெட்சுமி..
    பொறுத்து பார்ப்போம்.. ஒருவேளை தமிழ்மணம் maintenence லே இருக்கோ என்னமோ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *