கணினி ஓவிய பொட்டிக்காக…

சிந்தாநதி அறிவித்திருக்கும் கணினி ஓவிய போட்டிக்காக நான் சமர்ப்பிக்கும் 2 படங்களை பாருங்க

தலைப்பு :- இரவு – பகல்
மென்பொருள் :- மைக்ரோசாப்ட் பெயின்ட்

6 Replies to “கணினி ஓவிய பொட்டிக்காக…”

  1. முதல் படத்தில் நட்சத்திரம் கொஞ்சம் அதிகமோ? இரண்டாவது படம் நன்றாக இருக்கிறது.

  2. அய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்… நல்லா இருக்கே.

    அப்ப.. நானும் ஆட்டத்துல குதிக்கிறேன்.
    🙂

  3. வாங்க பாலா..
    பாராட்டுக்கு நன்றி..
    //நட்சத்திரம் கொஞ்சம் அதிகமோ/// starry night ன்னு வச்சுக்கலாமா ? ?

  4. வாங்க பாரதி…
    பருப்பில்லாத கல்யணமா…நீங்க இல்லாத்த போட்டியா…

    நீங்க வந்தா தானே போட்டியே ஒரு களை கட்டும் 🙂

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *