பங்களூர்- லால்பாக் மலர் கண்காட்சி…..பகுதி 1

ரெண்டு நாள் முன்னே லால்பாகில் நடைபெறும் மலர்-கண்காட்சிக்கு போன போது எடுத்த படங்கள் . உங்கள் பார்வைக்கு 2 மட்டுமே இங்கே வைக்கறேன்.. முதல் 20 படங்களை இங்கே க்ளிக்கி பாருங்க..
(20 தானான்னு கேக்காதீங்க..)இன்னும் நிறைய படம் இருக்கு ஆனா ஒரு நாள் 20 தான் அப்லோட் பண்ண முடியும்… (date ஐ மாத்தினா எவ்வளவு வேணா பண்ணலாம்… தெரியும்)… அது மட்டுமில்லை.. எல்லத்தையும் மொத்தமா குடுத்தா திகெட்டிடும்.. அதான்… batches of 20 லே அப்லோட் பண்ணறேன்

முதல் 20 படங்கள்.. இங்கே

8 Replies to “பங்களூர்- லால்பாக் மலர் கண்காட்சி…..பகுதி 1”

  1. உங்க போட்டோ ப்ளாக்குக்கு போய் பார்த்தேன்!!
    படங்கள் எல்லாம் ரொம்ப அழகா இருக்கு!!
    வாழ்த்துக்கள்!! 🙂

  2. மலர் கண்காட்சியின் அனைத்து படங்களும் கலக்கல் ;-))

    வாழ்த்துக்கள்!

  3. கோபிநாத்
    நன்றி
    இது முதல் 20 படங்களின் தொகுப்பு .. இன்னும் நிறைய இருக்கு

  4. சாமி
    நன்றி..
    இந்த கண்காட்சியே ஆக்ஸ்ட் 15 ஐ முன்னிட்டு தான்.. கண்டிப்பா போய்ப்பாருங்க.. ஒரு வேளை 18 ம் தேய்தி வரை பூக்களை அகற்றாமல் வைக்கலாம்

  5. வாங்க சாம்சண்…
    மலர்கள் உங்கள் மனதை கவர்ந்தது… நான் கருவி மட்டும்.. பாராட்டுக்கு நன்றி
    மீண்டும் வருக… மற்ற படைப்புகளையும் படித்து உங்கள் கருத்தை சொல்லுங்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *