முதல் தமிழ் பதிவு

மது எண்ணங்களை தமிழில் பதிவு செய்ய முடியுமா என்று அறிய ஒரு முயர்சியே இந்த பதிவு.
இதன் வரவேர்ப்பு சாதகமாக இருந்தால்…தொடரும் .
உங்களது எண்ணதை பதிவு செய்து என்னை ஊக்குவியுஙள.
்எழுத்து பிழை இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி
தீபா.
This post has been re-posted

IF this regional language post gets me favourable response and IF i can use the same template then you shall be seeing some activity soon.
The problem being i am not able to “copy+paste” this template to my new blog
And i hate to change the page layout to something else.
(((keeping fingers crossed)))

7 Replies to “முதல் தமிழ் பதிவு”

  1. ஊக்கு-விக்கிறேன் 🙂 தொடர்ந்து எழுதுங்கள். தட்டுப் பிழைகளை ( typo) மட்டும் கொஞ்சம் சரி பார்த்துக்கங்க

  2. நன்றி திரு.பிரகாஶ்
    எனது தாய்-மொழி தமிழ் தான்.
    ஆனால் எனது பள்ளி மற்றும் பட்ட் படிப்பு வட-இன்தியா வில் படிதென்.
    அதனால் தான் இத்தனை தட்டு பிழை.
    இம்மாதிரி தமிழ் பதிவுகள் மூலமாக தான் நான் எனது பிழைகளை திருத்திக் கொள்ள்முடியும்.
    தங்கள் ஊக்கத்திற்க்கு மிக்க நன்றி
    வாரத்திற்க்கு ஒரு தமிழ் பதிவு எதிர்ப்பாற்க்கலாம்
    தீபா

  3. phew.. it took me 20 min to type this comment in Thamizh..I am keeping my fingers corossed as to how i am going to keep up my promise of 1 tamil post per week

  4. நன்றி,
    நான் Baraha 7.0 ல் தான் தமிழில் எழுதுகிறேன்.
    This is also a Transiltator
    தமிழில் எழுதுவது எளிதாகத் தான் இருக்கு,
    ஆனால் வட–இந்தியா வில் படித்த காரணத்தலொ , ஏனொ
    ஆங்கில வார்த்தை உபயொகப் பதுத்தாமல் எழுதுவதற்க்கு,
    சற்று ( நிறயவே ) சிந்திக்க வேண்டியிருக்கிறது
    அதுவே “”காலத்தாமத்திற்க்கு”” காரணம்
    …ம்ம் பொக-பொக செரியகி விடும் அல்லவா ?

    If its ok with you please visit my Blog buddies link .
    I shall have a back link to your blog.

  5. saw ur post in Tamizh. Will reply in Tamizh after I am able to set up the requisite fonts in my machine. All the best. carry on!!!

  6. உங்கள் ஆர்வத்திற்கும் முயற்சிக்கும்எனது பாராட்டுக்கள்.எனது வலைப்பூவை ஒருமுறை பாருங்களேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *