Noida வழக்கறிஞர்களுக்கு ஒரு சபாஷ்…. ஓ போடுங்க…

காலையிலெ தான் Star News ல் பார்த்தேன்.. Noida ல் எல்லா வழக்க்றிஞர்களும் ஒரு மனதா குற்றம் சாற்றபட்ட Mohinder and Surendra சார்பிலெ வாதாட மாட்டோம்ன்னு அறிக்கை விட்டிருக்காங்க…அதுமட்டும் இல்லாமல்.. பாதிக்கபட்ட பெற்றோர்களுக்கு இலவச சட்ட-ஆலோசனை வழங்கப்போவதாகவும் சொல்லி இருக்காங்க..இதனால் குற்றம் சாற்றபட்டவர்களுக்கு தண்டனை கிடைப்பதை சீக்கிரப்படுத்தவே இந்த அறிவிப்புன்னும் சொல்லியிருக்காங்க….. சபாஷ்…
ஒரெ விஶயத்தை பல்வேறு விதத்தில் வாதிக்கும் வழக்கறிஞர்களுக்குள் இப்படி ஒரு ஒத்துமை..சபாஷ்..
Setting aside personal differences and comming togather for a common cause… சபாஷ்..

12 Replies to “Noida வழக்கறிஞர்களுக்கு ஒரு சபாஷ்…. ஓ போடுங்க…”

  1. நடந்த கொடுமைகளால் ஆத்திரப்பட்டாலும் உண்மைகள/பின்னணிகள் வெளிவர ஒரு சரியான குற்ற விசாரணையும் வழக்காடுதலும் அவசியம். இல்லையேல் நீதி விசாரணையே வேண்டாமே. இவ்வாறு உணர்ச்சிவயப்படுதல் ஊடகங்களால் ஊக்குவிக்கப் படுகின்றன.
    தொடர்புடைய எனது சுட்டி.

  2. வாங்க மணியன்

    உங்களுடைய சுட்டிய்யை படித்தேன்..உண்மைதான்..
    துப்புறவு தொழிலாளிகளின் கவனக்குறைவு—நாம் உண்டு:::நம் வேலை உண்டு என இருக்கும் அக்கம்-பக்கத்தினர்—புகார் சொல்லியும் முயர்ச்சி ஏதும் எடுக்காத்த காவல் துறை —-காவலர்களை கண்டிக்காத்த மெலதிகாரிகள்—இது எல்லத்துக்கும் மேலே..இப்படி ஒரு கார்யம் செய்ய உண்டான (கொடுமையான) மன-பக்குவம் —இதில் ஒருவர் மட்டும் குற்றாவாளி அல்ல..

    சட்ட-ஓழுங்கை மக்கள் தம் கைய்யில் எடுக்க கூடாது என்பெதெல்லாம் சரி..நம்ம கிட்டெ Purse – pickpocket பண்ணினவன் சிக்கினான் ன்னா அடிச்சு பெண்டு கழட்டறது இல்லை…அப்பொ.. அந்த பெற்றோற்கள் சட்ட ஒழுங்கை கய்யில் எடுத்ததில் நான் எந்த தவறும் காணாவில்லை… நானும் அப்படித்தான் செய்திருப்பேன்…

    ////////////////////////
    இல்லையேல் நீதி விசாரணையே வேண்டாமே.
    ///////////////////////
    நீங்கள் சொல்வது போல்.. நிதானமாக யோசிக்க வேண்டியது…இப்போ இருக்கும் தருணத்தில் நிதான்ம் இழந்து நிர்க்கிறார்கள்..

  3. உண்மையிலேயே நல்ல செய்தி கொடுத்து இருக்கீங்கம்மா.. வாழ்க நீங்கள்… :)))

  4. தீபா…
    கமெண்ட் மாடரேசன் பண்ணிக்கொள்ளுங்களேன்.

  5. அட போங்கையா உள்ளூர் வக்கீலுங்க இல்லைன்னா என்ன? நம்ம அருந்ததியை கூப்பிட்டா போச்சு Mohinder and Surendra சார்பில அவங்க குத்தவாளிகளே இல்லை செத்து போன குழந்தைங்கதான் குத்தவாளிங்கன்னு ஒரு அறிவுசீவி குத்தாட்டம் போட்டிற மாட்டாங்களாக்கும். அல்லது ராம் செத்த மலானியைக் கூப்பிட்டா குழந்தைங்க எல்லாத்தையும் வெளிக்கிரகத்து ஆளுங்க கொன்னானுங்கன்னு கோர்ட்டில பிச்சு உதறிர மாட்டாராக்கும்.

  6. ஆமாம் நீலகண்டன்..

    On a lighter side இப்படியும் சொல்லாம்.. ஆனா. வழக்கறிஞற்கள்.. குற்றவாளி சார்பிலே எந்த வக்கீலையும் வாதாட விடமாட்டொம் ன்னு அழிச்சாட்டியம் பண்ணறாங்களாம்..இது
    Noida BAR-council ளின் முடிவுன்னு சொல்லியிருக்காங்க…(defenitly not THE BAR we all are familiar with)

  7. That is a good news. I cannot type in tamil as I had problems downloading the unicode. My friend syam helped me and its not working.

    Let the laws change for children and from other morons.

  8. நான் டெல்லியில் வாழ்கிறேன். பன்னிரெண்டு வருடங்களாக. சமீப காலத்தில் எனக்கு பெண் பிறந்த போது, நொய்டா கைலாஷ் ஆஸ்பத்திரியில் பிரசவம் நடந்தது. ஆங்கு நாலைந்து நாட்கள் தங்கியிருக்க வேண்டிய நிலைமயில், அருகில் உள்ள நிட்டாரி கிராமத்தில் உள்ள ஓட்டலில் உணவருந்தப்போக நேர்ந்தது. அக்கிரமம் நடந்த D-5 எண் வீட்டையும் பார்த்திருக்கிறேன். டெல்லி, உ.பி, பீகார் போன்ற மாநிலங்களில் பொதுவாக மனித உயிருக்கு மதிப்பு கிடையாது. பாலியல் குற்றங்கள் மிக மிக சாதாரணம். அதுவும் குழந்தைகளுடன். அநுமன் சாலீஸா, ராம் சரித் மானஸ் என்று படித்துக்கொண்டே இருப்பார்கள். பொட்டிட்டுக்கொள்வார்கள். பிறகு மதுவருந்துவார்கள். கற்பழிப்பார்கள். வெட்டிக்கொல்வார்கள். அரியானாவில் குடுகாவ் என்ரொரு ஊர். டில்லியை ஒட்டி. சிலர் ஒரு வேனில் கிளம்புவார்கள். அவர்களுக்கு தேவை ஒரு குப்பி கள். ரோட்டொரமாக நிற்கும் ஆட்களை ஏற்றிக்கொள்வார்கள். கழுத்தை நெரித்து கொல்வார்கள். ஒரு குப்பி கள்ளுக்கு தேவையான 200 ரூபாய் கிடைத்துவிட்டால் சரி. இல்லயேல் இன்னொருவனை பிடித்து கழுத்தை நெரித்து கொல்வார்கள். இது போன மாதம் நடந்தது. 31 பேர் கொல்லப்பட்டார்கள்.சரி, ஏனைய்யா இப்படிப்பட்ட ஊரில் போய் வாழ்கிறாய் என்று கேட்கிறீர்களா? தமிழ்நாட்டில் நான் ஒரு பார்ப்பனன். “வறேள், போறேள், தயிர்சாதம் சாப்படறேள்” என்று வடமொழியில் பேசும் பாப்பார நாய். அதனால்.

  9. மணியன் சொல்வதோடு ஒத்துப் போகிறேன். குற்றம் சாட்டப்பட்டவர்களை நீதி மன்றத்தின் முன்பு அடித்துக் கொல்ல முயல்வதும், வழக்கறிஞர்கள் அவர்களா சார்பாக வாதாட மறுப்பதும் ஆரோக்கியமான போக்குகள் அல்ல. எப்படிப்பட்ட குற்றவாளிக்கும் வழக்கறிஞர் மூலம் தனது கட்சியை வாதிடுவது அடிப்படை உரிமை.

    தனது குற்றத்தை ஒத்துக் கொண்டு இனிமேல் இது மாதிரி நடக்காமல் இருக்க வழிகளைத் தெரிவிக்கக் கூட குற்றவாளி முன்வரலாம். கொலைகாரனாக இருந்தாலும், கொடியவனாக இருந்தாலும் மருத்து உதவியை மறுக்கக் கூடாது என்று மருத்துவர்களுக்கு இருப்பது போல் வழக்கறிஞர்களுக்கும் தொழில் தர்மம் உண்டு.

    அன்புடன்,

    மா சிவகுமார்

  10. சிவா..
    உண்மைதான்.. அடிப்படை மருத்துவ உதவி மறுக்ககூடாது என்பதில் எனக்கும் உடன்பாடு உண்டு.. and to some extend..Basic Legal Assistance கும் பொருந்தும்..

    ஆனால்.. Noida Lawyers ன் இந்த தீர்மானம்..எனக்கு “Denying Legal Assistance” என்பதை விட .. Donot-Deserve-Any-kind-of-Assistance” என்று சொல்வது மாதிரி தான் எனக்கு தோணுது…

    “தவறுகள்” — கண்டிக்கபடவேண்டியவை.. ஆனால் ..”பச்சிளம் குழந்தைகளை..கொன்று -கண்டம்-துண்டமாக வெட்டி..” அய்யோ.. நெஞ்சு பொறுக்கவில்லையே..இவர்களை தண்டிப்பதால் இழந்த உயிர்களை மீண்டும் பெற முடியாது தான்..ஆனால் The humiliation they are subjected to during the course of the investigation .. அவர்கள் மனதில் கொஞ்சமாவது “”I-hate-myself-for-what-i-did”” என்கிற உணர்வை வரவழைக்காதா ..?.. அப்படி ஒரு பச்சாதாபம் இருந்தால் தானெ திருந்த- மற்றும் இது போல் குற்றங்களை தடுப்பதற்க்கு உள்ள யோசனைகளும் வரும் …

    குற்றவாளிகள் தரப்பிலும் வாதாட வக்கீல்கள் முன்வர வேண்டும்ன்னு சொல்லறீங்களே.. Is it possible for the defence and the prcecusion to argue against the accused…It is the common notion about lawers that “They donot care if the accused is guilty or not.. as long as the accused is well-off to pay for the lawers fees”.. Is this really true.. What has prompted the entire leagal community to unanimously decide agaist the accused even before he / they could get a fair trial

    குற்றவாளிகள் தரப்பிலும் வாதாட வக்கீல்கள் முன்வர வேண்டும்ன்னு சொல்லறீங்களே.. Is it possible for the defence and the prcecusion to argue against the accused…It is the common notion about lawers that “They donot care if the accused is guilty or not.. as long as the accused is well-off to pay for the lawers fees”.. Is this really true.. What has prompted the entire leagal community to unanimously decide agaist the accused even before he / they could get a fair trial

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *