நான் தமிழில் செய்முறை விளக்கம் கொடுப்பது இதுவே முதல் முறை..உங்களை ரொம்ப குழப்பி விட்டேன்ன்னா சொல்லுங்க..மறுபடியும் இந்த தப்பை பண்ண மாட்டேன்..
- உங்கள் Temlplate ஐ Edit HTML ல் போய் நகலை பத்திரபடுத்தி கொள்ளவும்
- Subscribe to Posts (atom) ஐ மாற்ற கீழே காணும் வரிகளை கண்டுபிடிக்கவும்
< b:includable id=’feedLinksBody’ var=’links’>
<b:includable id=’feedLinksBody’ var=’links’>
<div class=’feed-links’>
<data:feedLinksMsg/>
<b:loop values=’data:links’ var=’f’>
<a class=’feed-link’ expr:href=’data:f.url’ expr:type=’data:f.mimeType’ target=’_blank’><data:f.name/> (<data:f.feedType/>)</a>
</b:loop>
</div>
</b:includable>
பாகம் – 1
இதில் <data:feedLinksMsg/> தான் “Subscribe to” என்று வெளிப்படுகிறது..விருப்பபட்டால் இதை அழித்துவிட்டு நீங்கள் விரும்பிய சொற்களை செற்க்கலாம்பாகம் – 2
இதில் <data:f.name/> தான் “posts” என்று வெளிப்படுகிறது..விருப்பபட்டால் இதை அழித்துவிட்டு நீங்கள் விரும்பிய சொற்களை செற்க்கலாம்பாகம் – 3
இதில் <data:f.feedType/> தான் “atom” or “rss” என்று வெளிப்படுகிறது..விருப்பபட்டால் இதை அழித்துவிட்டு நீங்கள் விரும்பிய சொற்களை செற்க்கலாம் - Older posts ஐ மாற்ற கீழே காணும் சொல்லை கண்டுபிடிக்கவும்
<data:olderPageTitle/>
விருப்பபட்டால் இதை அழித்துவிட்டு நீங்கள் விரும்பிய சொற்களை செற்க்கலாம் - Newer posts ஐ மாற்ற கீழே காணும் சொல்லை கண்டுபிடிக்கவும்
<data:newerPageTitle/>
விருப்பபட்டால் இதை அழித்துவிட்டு நீங்கள் விரும்பிய சொற்களை செற்க்கலாம் - Home ஐ மாற்ற கீழே காணும் சொல்லை கண்டுபிடிக்கவும்
<data:homeMsg/>
விருப்பபட்டால் இதை அழித்துவிட்டு நீங்கள் விரும்பிய சொற்களை செற்க்கலாம்
I have just now added the தமிழ்மணம்-பதிவு- Toolbar .So just let me know if the post is displayed when ever there is a new comment.. is it automatic..or each time i moderate a comment i have to send some kind of intimation to தமிழ்மணம்
அடிக்கடி இந்த பதிவில் வந்த இந்த ”’விருப்பபட்டால் இதை அழித்துவிட்டு நீங்கள் விரும்பிய சொற்களை செற்க்கலாம்”’
எப்படி விருப்பப்பட்டால் இதை அழித்துவிட்டு நாங்கள் விரும்பிய சொற்களை செறுகுவது?
🙁
🙂
நல்ல பதிவு.பலருக்கும் தேவையான பதிவு…
உங்கள்ஆங்கிலப் பதிவில்உள்ள பிற பீட்டா குறிப்புகளையும் தமிழிலும் தாருங்கள். பலருக்கும் பயன்படும். நன்றி….
வாங்க ராஜா..
நான் தமிழ் எழுதுகிற லக்ஷணம் தான் எல்லருக்கும் தெரியுமே.. ஓழுங்க ஒரு பதிவை தப்பே இல்லாம எழுத தெரியாது.. இதுல எனக்கு Technical posts தேவயா..
..Waht i ment to say was ..u can delete the appropriate line and insert the Tamil-words taht you would want to appear in your blog
வாங்க சிந்தாநதி
I will try.. As i have about 25 posts i kind of find it difficult to single it out..Neverthless i will try.
///நான் தமிழ் எழுதுகிற லக்ஷணம் தான் எல்லருக்கும் தெரியுமே.. ஓழுங்க ஒரு பதிவை தப்பே இல்லாம எழுத தெரியாது.. இதுல எனக்கு Technical posts தேவயா.. ///
சும்மா விளையாட்டுக்கு கேட்டேன்.
—
நான் பீட்டாவில் இல்லாததால் பின்னாளில் இந்த பதிவு உதவும் என நினைக்கிறேன்.
ராஜா..
Thats ok..
I recently added pathivu toolbar and thenkkodu comments pinger..
My posts in appearing in the “Recently commented Posts” at Thenkoodu but they dont seem to appear at Thamizhmanam..
Can u help me fix this..
One rejoices when one sees that a child born before its eyes is now doing brilliantly and “wowwing” the world. Your blog seems to be going places. I am mightily pleased. Only, in your enthusiasm to upgrade to newer and newer technologies, do not bar oldies like me from posting comments in your blog. God bless!
ராம்.. உங்களுக்கு தான் முதலில் நன்றி சொல்வேன்.. எனக்கு பிளாகின் அறிமுகம் கிடைச்சதே உங்களால் தான்..நான் கமென்ட் மோடெறேஷன் போட்டிருக்கிறது ஒரு பாதுகாப்புக்காக . To prevent spam comments நீங்கள் என் கைய்யை பிடித்து நடக்க சொல்லி தராவிட்டால்.. என்னால் இவ்வளவு வேகமாக செயல்பட்டிருக்க முடியாது…நன்றியுடன் ..உங்கள் ஆசிகளை என்றென்றும் விரும்பும்..தீபா