பதிவில் 1 2 3ன்னு பட்டியல் போடுவது & நீளமான சுட்டிகளை மறைமுக சுட்டிகளாக்குவது

1 2 3ன்னு பட்டியல் போடுவது
சில விஷயங்களை பட்டியல் போட்டு சொன்னாத்தான் அதுக்கு ஒரு செரியானா Impact இருக்கும்.பட்டியல் இரெண்டு வகைப்படும் ..தொடார்வரிசை (Ordered List) மற்றும் தொடர்-இல்லாத வரிசை (Unordered lists)பதிவுல பட்டியல் இப்படி போடலாம்.

தொடார்வரிசை (Ordered List)

1. 1-2-3ன்னு பட்டில போட.. பக்கத்தில் இருக்கும் வரிகளை உங்கள் பதிவின் Edit-htmlல் சேர்த்து கொள்ளவும்
2. உங்கள் பட்டியல் இடும் வார்த்தைகள் (வரிகள்)

க்குள் இருக்க வேண்டும்
3. உதாகரணம்:-

சென்னை

மதுரை

1. சென்னை
2. மதுரை
தொடர்-இல்லாத வரிசை (Unordered lists)

• சாதாரண பட்டியல் இப்படி இருக்கும்.. இதுக்கு 1 2 3 எல்லாம் இருக்காது.
• பக்கத்தில் இருக்கும் வரிகளை உங்கள் பதிவின் Edit-htmlல் சேர்த்து கொள்ளவும்
• உங்கள் பட்டியல் இடும் வார்த்தைகள் (வரிகள்)

க்குள் இருக்க வேண்டும்
• உதாகரணம்:-

சென்னை

மதுரை

• சென்னை
• மதுரை

நீளமான சுட்டிகளை மறைமுக சுட்டிகளாக்குவது

சுட்டி பயன்படுத்தாதவங்களே இருக்க முடியது. சுட்டி இணைக்கிறது ஒரு பெரிய் விஷயமான்னுகூட நீங்க கேக்கலாம் http://thoduvanamnamullathil.blogspot.com/ன்னு போட்டா ஆச்சு.கொஞ்சம் யொசிச்சு பாருங்க.. சுட்டி முகவரி ரொம்ப நீளமா இருந்தா.. பதிவுல பார்க்க எவ்வளவு அசிங்கமா இருக்கும்.. அதை சமாளிக்க.. நீங்க சுட்டி-முகவரிய்யை ஏதாவது வார்த்தை (வார்த்தைகள்) க்கு பின்னாலே ஒளிச்சு வைக்கலாம்.

1. பதிவுல எந்த வார்த்தைக்கு பின்னாலே சுட்டி-முகவரைய்யை ஒளிச்சு வைக்கணும்ன்னு விரும்பரீங்களோ.. அதை தெர்ந்தேடுக்கவும்-Select that word using mouse
2. பதிவின் Toolbarல் இருக்கும் Globe ஐ க்ளிக்கி நீங்கள் சுட்டி-முகவரிய்யை அது காட்டும் பொட்டியில் கொடுக்கவும்

பதிவுல – செய்முறை விளக்கத்துல தவறு ஏதாவது இருந்தா சொல்லுங்க.. திருத்தி எழுதறேன்… உங்கள் கருத்தை மறக்காம சொல்லுங்க

6 Replies to “பதிவில் 1 2 3ன்னு பட்டியல் போடுவது & நீளமான சுட்டிகளை மறைமுக சுட்டிகளாக்குவது”

1. Thanks..Sach,, but i am kind of confused here..

i didnt learn tamil to read
nice blog..

2. நல்லா புரியற மாதிரி எழுதறீங்க.

எதுக்கும் இன்னும் ரெண்டு தடவை படிச்சுக்கிறேன்.

கொஞ்சம் கைநாட்டு நான்:-0)
நன்றி தீபா.

3. வாங்க சிம்ஹன்..
நல்லா படிச்சீங்களா? Revision பண்ணியாச்சா.. அப்புரம் என்ன பதிவுல test பண்ண்வேண்டியதுதான்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *