1 2 3ன்னு பட்டியல் போடுவது
சில விஷயங்களை பட்டியல் போட்டு சொன்னாத்தான் அதுக்கு ஒரு செரியானா Impact இருக்கும்.பட்டியல் இரெண்டு வகைப்படும் ..தொடார்வரிசை (Ordered List) மற்றும் தொடர்-இல்லாத வரிசை (Unordered lists)பதிவுல பட்டியல் இப்படி போடலாம்.

- சென்னை
- மதுரை
நீளமான சுட்டிகளை மறைமுக சுட்டிகளாக்குவது
சுட்டி பயன்படுத்தாதவங்களே இருக்க முடியது. சுட்டி இணைக்கிறது ஒரு பெரிய் விஷயமான்னுகூட நீங்க கேக்கலாம் http://thoduvanamnamullathil.blogspot.com/ன்னு போட்டா ஆச்சு.கொஞ்சம் யொசிச்சு பாருங்க.. சுட்டி முகவரி ரொம்ப நீளமா இருந்தா.. பதிவுல பார்க்க எவ்வளவு அசிங்கமா இருக்கும்.. அதை சமாளிக்க.. நீங்க சுட்டி-முகவரிய்யை ஏதாவது வார்த்தை (வார்த்தைகள்) க்கு பின்னாலே ஒளிச்சு வைக்கலாம்.
- பதிவுல எந்த வார்த்தைக்கு பின்னாலே சுட்டி-முகவரைய்யை ஒளிச்சு வைக்கணும்ன்னு விரும்பரீங்களோ.. அதை தெர்ந்தேடுக்கவும்-Select that word using mouse
- பதிவின் Toolbarல் இருக்கும் Globe ஐ க்ளிக்கி நீங்கள் சுட்டி-முகவரிய்யை அது காட்டும் பொட்டியில் கொடுக்கவும்
பதிவுல – செய்முறை விளக்கத்துல தவறு ஏதாவது இருந்தா சொல்லுங்க.. திருத்தி எழுதறேன்… உங்கள் கருத்தை மறக்காம சொல்லுங்க
too bad i didnt learn tamil to read.. nice blog..
Thanks..Sach,, but i am kind of confused here..

i didnt learn tamil to read
nice blog..

பயனுள்ள தகவல் தீபா
வாங்க திரு..நன்றி
நல்லா புரியற மாதிரி எழுதறீங்க.
எதுக்கும் இன்னும் ரெண்டு தடவை படிச்சுக்கிறேன்.
கொஞ்சம் கைநாட்டு நான்:-0)
நன்றி தீபா.
வாங்க சிம்ஹன்..
நல்லா படிச்சீங்களா? Revision பண்ணியாச்சா.. அப்புரம் என்ன பதிவுல test பண்ண்வேண்டியதுதான்..