இந்த உதை போதுமா.. இன்னும் கொஞ்சம் வேணுமா.:-W. ஆ.அசக்ச்சா..ஆ ஜிஜக்ச்சா =D>

முன்னே ஒரு நாள் Noida lawyers க்கு ஒரு சபாஷ் சொல்ல சொன்னேன் ;;) இல்லையா.. இப்பொ இன்னும் ஒரு படி மேலெ பொயி Noida Public க்கும் ஜோரா ஒரு ” ஓ” போடுங்க மக்களே…. ஏன்னு கேக்கறீங்களா,, நேத்து TV News ( CNBC – NDTV -Aajtak _etc) பார்தீங்களா.. பொதுமக்கள் Lawyers எல்லாரும் செர்ந்து Mohinder singh Pandher & Surendra ஐ சும்மா சாத்து-சாத்துன்னு =D> சாத்திட்டாங்களாம்.. However, மருத்துவமனை பரிசொதனையிலெ இரெண்டு பெருக்கும் எந்த பாதிப்பும் இல்லைன்னு discharge பண்ணிட்டாங்களாம்.. >:) News Item here and the Vedio of the public fury

நீங்க என்ன சொல்லறீங்க.. இவங்களை நடு-ரோட்டுல வச்சு சாத்திநதுல ஏதாவது தப்பு இருக்கா..?.. என்னை கேட்டா.. சாத்தினதோட நிறுத்தாம கரும்-புள்ளி ; செம்புள்ளி குத்தி கழுதை மேலே ஊர்வலமா கொண்டுபோனாலும் போதாது. :>

இந்த கலாட்டாவிலே நம்ம UP Police அவங்க வேலைய்யை கனக்கச்சிதமா செய்திருக்காங்க.நிறைய குழந்தைகள் காணாம போனப்பவும் உடனடியா எந்த நடவடிக்கையும் எடுக்கலை. X( . கொஞ்சம் (ரொம்பவே) தாம்தமாகதான் React பண்ணினாங்க..அதேபோல.. இந்த இரெண்டுபேரையும் பொதுமக்கள் சும்மா டப்பு-டப்பு ன்னு சாத்துறப்பவும் உடனடியா ஒண்ணும் பண்ணாம கொஞ்சம் (நிஜமாவே கொஞ்சம்) தாமதமாக தான் React பண்ணிநாங்க.. :-T

4 Replies to “இந்த உதை போதுமா.. இன்னும் கொஞ்சம் வேணுமா.:-W. ஆ.அசக்ச்சா..ஆ ஜிஜக்ச்சா =D>”

  1. தீபா, மக்களே இந்த குற்றவாளிகளை அடித்து கொன்றுவிட்டால், இவங்க பின்னால் ஏதாவது குற்றவாளிகள் இருந்தால் தண்டிக்கப்படாமல் தப்பிக்க வாய்ப்பிருக்கிறதே. சட்டமும், காவல்துறையும் இந்த வழக்கில் ஒழுங்கான விசாரணையை நடத்தி தண்டிப்பது நல்லது…

  2. வாங்க..திரு

    இந்த மாதிரி அதிரடியா பொதுமக்கள் நடந்துகிட்டா , நம்ம Judicial System இன்னும் கொஞ்சம் Efficient ஆ செயல்படுவாங்க இல்லையா.. அதுமட்டும் இல்லை.. இந்த மாதிரி Mob-Frenzy யினால்.. தப்பு பண்ணரவங்க யோசிக்கலாம் இல்லையா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *