முன்னே ஒரு நாள் Noida lawyers க்கு ஒரு சபாஷ் சொல்ல சொன்னேன் ;;) இல்லையா.. இப்பொ இன்னும் ஒரு படி மேலெ பொயி Noida Public க்கும் ஜோரா ஒரு ” ஓ” போடுங்க மக்களே…. ஏன்னு கேக்கறீங்களா,, நேத்து TV News ( CNBC – NDTV -Aajtak _etc) பார்தீங்களா.. பொதுமக்கள் Lawyers எல்லாரும் செர்ந்து Mohinder singh Pandher & Surendra ஐ சும்மா சாத்து-சாத்துன்னு =D> சாத்திட்டாங்களாம்.. However, மருத்துவமனை பரிசொதனையிலெ இரெண்டு பெருக்கும் எந்த பாதிப்பும் இல்லைன்னு discharge பண்ணிட்டாங்களாம்.. >:) News Item here and the Vedio of the public fury
நீங்க என்ன சொல்லறீங்க.. இவங்களை நடு-ரோட்டுல வச்சு சாத்திநதுல ஏதாவது தப்பு இருக்கா..?.. என்னை கேட்டா.. சாத்தினதோட நிறுத்தாம கரும்-புள்ளி ; செம்புள்ளி குத்தி கழுதை மேலே ஊர்வலமா கொண்டுபோனாலும் போதாது. :>
இந்த கலாட்டாவிலே நம்ம UP Police அவங்க வேலைய்யை கனக்கச்சிதமா செய்திருக்காங்க.நிறைய குழந்தைகள் காணாம போனப்பவும் உடனடியா எந்த நடவடிக்கையும் எடுக்கலை. X( . கொஞ்சம் (ரொம்பவே) தாம்தமாகதான் React பண்ணினாங்க..அதேபோல.. இந்த இரெண்டுபேரையும் பொதுமக்கள் சும்மா டப்பு-டப்பு ன்னு சாத்துறப்பவும் உடனடியா ஒண்ணும் பண்ணாம கொஞ்சம் (நிஜமாவே கொஞ்சம்) தாமதமாக தான் React பண்ணிநாங்க.. :-T
Video Link இருந்தா போடுங்க!
வாங்க தம்பி..Video Link போட்டிருகேன்
தீபா, மக்களே இந்த குற்றவாளிகளை அடித்து கொன்றுவிட்டால், இவங்க பின்னால் ஏதாவது குற்றவாளிகள் இருந்தால் தண்டிக்கப்படாமல் தப்பிக்க வாய்ப்பிருக்கிறதே. சட்டமும், காவல்துறையும் இந்த வழக்கில் ஒழுங்கான விசாரணையை நடத்தி தண்டிப்பது நல்லது…
வாங்க..திரு
இந்த மாதிரி அதிரடியா பொதுமக்கள் நடந்துகிட்டா , நம்ம Judicial System இன்னும் கொஞ்சம் Efficient ஆ செயல்படுவாங்க இல்லையா.. அதுமட்டும் இல்லை.. இந்த மாதிரி Mob-Frenzy யினால்.. தப்பு பண்ணரவங்க யோசிக்கலாம் இல்லையா?