Yahoo messenger லெ Chat பண்ணாதவங்க்ளே இல்லைன்னு.. .. சொல்லலாம்.. இல்லையா.. ஏன்னா Messenger லெ பேசும் போது ..Smileys ஐ நல்லா தாராளமா பயன்படுத்தியிருபீங்க.. :-” (காசா-பணமா..சும்மா தட்ட வேண்டியது தானே)
WordPress லெ இந்த வசதி இருக்கு.. ஆனால் பிளாகர் லெ கிடையாது.இப்ப இது பிளாகர்லெயும் சாத்தியம் =D> இந்த பதிவே எடுத்துக்கோங்க.. Yahoo smileys எல்லாம் இருக்கா.., எதையுமே <img> tag & picture element உபயோக படுத்தி செய்ததில்லை.. சும்மா : ) போட்டா 🙂 வரும் Aditya of Last Word..க்கு தான் நன்றி சொல்லணும்..அவர் தான் முதலில் இதை சில Basic Smileys ஐ கொண்டு வடிவமைத்தான்..நான் அதை கிட்ட-தட்ட எல்லா yahoo Smileys க்கு தோதாக மாற்றியமைத்தேன்
இந்த சொதனை பதிவில் எல்லா Smileys உம் போட்டிருக்கேன். Yahoo Messenger லெ Smileys க்கு என்ன Keyboard shortcuts உபயோக படுத்துவீங்களொ.. இங்கேயும் அதையே பயன்படுத்தலாம் <: -P .. உங்கள் வசதிக்கு Yahoo Emotions மற்றும் Yahoo Hidden Emotionsசுட்டிகள்
- உங்கள் Template ஐ Edit-HTML பொயி நகலை பத்திர படுத்தி கொள்ளவும்
- </head> tag க்கு மேலே
<script type=’text/javascript’ src=’http://deepa7476.googlepages.com/DeepaSmiley.js’></script> எழுதவும் - Save and start posting
- Yahoo Smileys சுற்றும் Border இருந்தால் உங்கள் Template டில் கீழே காணும் வரிகளை மாற்றவும்
.post img {
padding: 4px;
border: 0x solid #cccccc;
}
I have Slogged pretty long to get this script working..so if you are using this script kindly link back to this post as an appreciatoion for the effort taken.This gesture of your appriciation will motivate me to take up new challenges
தீபா,
நல்லாவே ஓர்க் ஆகுதுங்க. நன்றி 🙂
Hey!!
i got this stuff added in my blog!!
Thank you so much!! 🙂
இந்த smiley விஷயம் பத்தி ஒரு பதிவு போட்டாச்சு!!
🙂
http://www2.blogger.com/html?blogID=3604800167289423096
The navbar will definitely be deleted.
It displays a message regarding that while saving the template.
Is it inevitable, or are there any way to avoid that??
வாங்க ராம் >:D<
நன்றி
வாங்க CVR
உங்கள் பதிவௌ பார்த்தேன்..நன்றி…ஒரு சின்ன திருத்தம்.. பதிவின் சுட்டி இது ..
http://cvrintamil.blogspot.com/2007/01/blog-post_28.html
நன்றி
வாங்க படியாதவன் >:D< Its is inevitable that you loose your navbar..:( I am sorry i was not bale to create-a-workaround.. :(( (Still working on it)..:-?
I basically use the nav bar to login to blogger.. so to serve that purpose.. i have a “Signin to Blogger” link in my Righside colum at the top
சூப்பர் மேடம்.. நல்லா வேலை செய்யுது… கலக்குறீங்க :))
நன்றி போன்ஸ்
என்ஜாய் 😀
நல்லா வேலை செய்யுது. நன்றி மேடம்.
வாங்க பொன்வண்டு..
ந்ல்லா..வேலை செய்யுதில்லே…நல்லா,, நீங்களும் வேலைவாங்குங்க 😀
என்னோடதுல வேலை செய்ய மாட்டேங்குது… உங்க பதிவு பாக்குறதுக்கு முன்னாடி ஆதித்யாவோட Script கெடச்சுது.. அதுவும் வேலை செய்யல.. உங்களதும் வேலை செய்யல… “Error on Page” னு Browser ல error வருது 🙁 ….
உங்க template ஐ எனக்கு mail பண்ணமுடியுமா…நான் ஒரு சோதனை பிளாகில் செய்து பார்க்கிறேன்..
உங்கள் உபயத்தில் நானும் இப்போது ஸ்மைலிகளை உபயோகிக்கிறேன். நன்றி தீபா.
வாங்க லக்ஷ்மி… ரொம்ப சந்தோஷம்…
🙂
Thanks Deepa! The smileys are working great. I am still a newbie and am trying to figure out how to create a link for you in my blog. I have put your site in Favorites and looking forward to many more helpful links.
Welcome Raju.gald that the smileys have impressed you..This is my Tamil blog..Not much technical tipes here.. may be my Tempalte Enhancements will be little more informative
Creating a link is easy..as you can read an understand Tamil
this should help you
சேற்க்க – சேர்க்க என்றிருக்கவேண்டும்.
(நமக்கும் வலைப்பதிவு நுட்பத்துக்கும் ரொம்ப தூரம்.. ஹிஹி. ஆனா நமக்குத் தெரிஞ்சதை உருப்பையா செய்வோம்ல 🙂 )
நன்றி சேது..உடனே திருத்தி எழுதறேன்
/////////////////////////////////
நமக்குத் தெரிஞ்சதை உருப்பையா செய்வோம்ல
////////////////////////////////
…இதை..இதை..இதை தான் எதிர்பார்த்தேன்
மேடம்..
நானும் html-ல் மாற்றம் செய்துவிட்டேன். மேற்கொண்டு பதிவுகளை இடும்போது எப்படி அந்த ஸ்மைலிகளை இட வேண்டும்..
அது எங்கே இருக்கிறது?
அதற்கான வழிமுறைகள்.. ப்ளீஸ்..
வாங்க தமிழன்..
yahoo messegner ல் போடுவது போல் : ) பொட்டால் போதும்…பதிவை publish செய்துவிட்டு..browser ல் பார்த்தால் :)smiley வரும்… முதலில் page கிஞ்சம் தாமதமாக் வரும்..
தீபா,
அருமை! நல்லா வேலை செய்யுது-ங்க!!
நன்றி….. நன்றி.. நன்றி!!
Hi Deepa,
I want to link my blog to thamizmanam. Can you send me simple writeup about that to raviji_2k@rediffmail.com
தீபா,
நீங்கள் உங்கள் பதிவுகளில் Smileys போட்டுக் கலக்குகிறீர்களே !. அது போல எங்களுக்கும் ஆசை இருக்காதா?
எனக்குத் தெரிந்த Smileys எல்லாம் மொத்தமே மூன்று தான். :), ;), :D. அவ்வளவே.
ஆகவே, எந்த Smileyக்கு எந்தெந்த Shortcut keys என்று ஒரு பதிவில் இட்டால் நாங்களும் கலக்குவோம். செய்கிறீர்களா?
நன்றி.
பொன்வண்டு..
yaahoo messenger லில் இருக்கும் அதே keyboard shorcuts தான்…
பதிவிலே சுட்டி குடுத்திருக்கேன்..
உங்களுகாக மீண்டும் இங்கே
Yahoo Emotions
Yahoo Hidden Emotions