உங்க எல்லாருடைய பிளாக்லெ பல சுட்டிகள் இருக்கும்.. நீங்க அடிக்க்டி சுத்தற வலைபதிவோட சுட்டியெல்லாம் கைய்க்கெட்டின தூரத்துல வைச்சிருப்பீங்க. /:) .Most likely in the sidebar. ஒருவேளே..எக்கசக்கமான சுட்டிகள் இருந்தா.. பட்டியல் ரொம்ப நீளமா இருக்கும்…அதனால் எல்லா சுட்டிகளையும்.. அடக்கமா ஒரு குறிபிட்ட எல்லைக்குளே கட்டுகோப்பா வைச்சோம்னா பார்க்கவும் அழகா இருக்கும்.. Side bar லெ வெறே எதாவது சேர்க்கணும்னாலும் வசதியா இருக்கும்.
நான் எதை குறிப்பிட்டு சொல்லறேன்னு சந்தேகமா.. என்னொட Right-Side Bar ல் “”நன்றி“”ஐ பாருங்க..உங்களுக்கு சாதாரண-பட்டியல் மற்றும் மறைமுக சுட்டிகள் கொண்ட பட்டியல் செய்யும் முறை தெரியும்ன்னா மட்டும் மேலே படிங்க :-w..
- உங்கள் Template ஐ Edit-HTML பொய் நகலை பத்திர படுத்தி கொள்ளவும்
- Template – Page Elements – Add New Element – HTML-Javascript ஐ தேர்ந்தெடுக்கவும்
<table width=”100%” border=”1″ >
<tr ><td >
<marquee height=150 width=100% onMouseover=”this.stop()” onMouseout=”this.start()” direction=up scrollamount=”2″>
*******நீங்கள் சேர்க்க விரும்பும் சுட்டிகளை இங்கே எழுதவும்******
</marquee>
<td></tr></table>- இங்கே நிங்க எவள்ளாவு நீளமான பட்டியல் வேணும்னாலும் கொடுக்கலாம்
- marquee height=150ஐ மாற்றி அமைத்தால்.. பார்வயில் தெரியும் பட்டியல்களின் எண்ணிக்கைகளை கூட்டவோ – குறைக்கவோ செய்யலாம்
ரொம்பவும் Technical Jargons உபயொக படுத்தாம செய்முறை விளக்கம் குடுக்கணும்ன்னு ந்னினைச்சேன்..சரியா விளக்கம் சொல்லியிருக்கேனான்னு நிங்க தான் சொல்லணும் [-o<
எனக்கு புரியுது,அதனாலே எல்லாருக்கும் புரியும் என்று நினைக்கிறேன்.
:-))
வாங்க குமார்
நன்றி 🙂