பெரும்பாலும் blogger ல் இருப்பது 2-colum templates.நிறைய விஷயங்களை ஒரே இத்தில் – ஒரே பார்வையில் காண்பிக்க 2 colum Template டில் முடியாது.ரமணியின் 3 colum template ஐ ஒரு basic skeleton போல் பயன்படுத்தி .. இப்போ நீங்க பார்த்துகிட்டு இருக்கீங்களே.. இது மாதிரி பண்ணியிருக்கேன்
உங்களுக்கு 3 colum template ஐ try பண்ணனும்ன்னா..
கீழெ இருக்கும் சுட்டிய்யை Right-click செய்து SAVE Target என்று கொடுங்கள்..
File ஐ xml ஆக Save செய்யுங்கள்
Template.xml
இந்த Template ஐ உங்களுடைய பிளாகில் இணைக்கைறதுக்கு முன்னால் ஒரு சோதனை பிளாக் செய்து.. Sidebar – widgets , Adsense code , Scripts எல்லாம் சேற்த்து செரி-பார்த்துகொள்ளவும்..எல்லாம் த்ருப்தியா இருந்தா .. Main Blog ல் இணைக்கவும்
Template ல் எந்த வித மாறுதல் செய்யவதுக்கு முன்னாடி.. அதன் நகலை Edit-HTML போய் copy-paste அல்லது Download Full Template டால் பத்திரபடுத்தி வச்சுகோங்க.. அப்புறம்..அய்யோ – அம்மா– ன்னு என்ன கூச்சல் போட்டலும் .. template திரும்பி கிடைக்காது
Add this to your post-template
SETTINGS–FORMATTING–POST-TEMPLATE

Type your summary here

Type rest of the post here

use this for ordered lists only

First point.

Second point.

This template has the following hacks
- Expandable post summaries
அதாவது..என்னோட Main Blog Page ஐ பார்தீங்கன்னா..ஒவ்வொரு பதிவிலேயும்.. + மேலும் படிக்க னு ஒரு link இருக்கும்.. அதை க்ளிக்கினா … முழு – பதிவும்..நீங்க படிக்கிற window லெயே (இன்னொரு window க்கு போகாமலெயே) படிக்கலாம்.
அங்கேயே .. -பதிவுச்சுரூக்கம் னு ஒரு link இருக்கும்.. அதை க்ளிக்கினா …திரும்ப..பழெய நிலைக்கு வருவீங்க..இதை அம்ல் படுத்த கொஞ்ச்ம் கவனம் தேவை.
- முழூ பதிவை (content) எழுதி publish செய்து செரி பார்த்துகொள்ளுங்கள்
- Main page ல் பதிவில் எது வரை மட்டும் தெரியனும்ன்னு விரும்புரீங்களோ..அந்த வார்த்தைக்கு பிறகு ..
Immideatly after the line/word where you want the post to be cutoff in the main page..
சேற்த்து..
பதிவு முற்றும் இடத்தில் ..சேற்க்கவும்
- :)Script for Yahoo Smileys to appear as you type the appropriate keys =d> இது தான் உங்களுக்கெல்லாம் தெரியுமே..Blogger Nav-Bar ஐ பத்திர படுத்திட்டேன்..(என்னால் அதை தொலைத்தவர்களுக்கு எப்பாடுபட்டாவது தேடி-கண்டுபிடித்து தருகிறேன்)
- Date Header for multiple posts
ஒரே நாள் 2-3 சொதனை பதிவு போட்டு பாருங்கள்..எல்லா பதிவுக்கும் Date இருக்காது..இப்போ ஒது சாத்தியம் - Drop Cap look for each posts…first letter of the post is large and spans 2 lines
- Custom bullets
- Unordered bulleted lists have arrow shaped icons
- Ordered bulleted lists–the numbers appear in diffrent color–in the posts
- Ordered bulleted lists in the sidebar have diamond shaped icons
- Profile Pic at the post-header..however for what u see is a sample pic..you need to change the picture url with that of your profile-pic-URL giving a Newspaper look
நிங்கள் விருப்பபட்டால்.. Background color – text color – link color- sidebar title header-படம் – Footer வேரே என்னென்ன முடியுமே எல்லாமே உங்க விருப்பம் போல மாற்றி அமைக்கலாம் ..
ஆ.. ஆப்புறம்.. மறக்காம backlink பண்ணுங்க..
நான் கூட.. 3 கொலம் தான் பாவிக்கிறேனுங்கோ.. இன்னும் எழுதுங்கோ.. பாவிச்சுப் பாக்கிறம்
வாங்க கொழுவி..
உங்க 3-கோளம் பார்த்தேன்.. ரொம்ப நல்லா இருக்கு ..
அருமை…
இதே போன்ற நல்ல பயனுள்ள தகவல்களை அடிக்கடி சொல்லுங்க… :))))
வாங்க ஜி..
எனக்கு தெரிஞ்சதை கண்டிப்பா சொல்லறேண்
நல்ல பணி செய்கின்றீர்கள். நன்றி.
சேவ் செய்யும் பொழுது கீழ்கண்ட செய்தி வருகின்றது. சரி செய்யுங்களேன்.
Your template could not be parsed as it is not well-formed. Please make sure all XML elements are closed properly.
XML error message: The document type declaration for root element type “html” must end with ‘>’.
அன்புடன்
இறை நேசன்
வாங்க நேசன்
புதிய பிளாகரில்.. டெம்பிளேட்டை.. copy-paste செய்தால்.. அது வேலைக்காவாது.. நீங்கள் புதிய டெம்ப்ளேட்டை download செய்து உங்கள் கணினியில் பத்திர படுத்தி இருப்பீங்க இல்லையா.. BROWSE உபயோகபடுத்தி.. அந்த முகவரிய்யை குடுத்து.. பிறகு சேவ் செய்து பாருங்கள்…
Template ல் எந்த வித மாறுதல் செய்யவதுக்கு முன்னாடி.. அதன் நகலை Edit-HTML போய் copy-paste அல்லது Download Full Template டால் பத்திரபடுத்தி வச்சுகோங்க.. அப்புறம்..அய்யோ – அம்மா– ன்னு என்ன கூச்சல் போட்டலும் .. template திரும்பி கிடைக்காது
இந்த Template ஐ உங்களுடைய பிளாகில் இணைக்கைறதுக்கு முன்னால் ஒரு சோதனை பிளாக் செய்து.. Sidebar – widgets , Adsense code , Scripts எல்லாம் சேற்த்து செரி-பார்த்துகொள்ளவும்..எல்லாம் த்ருப்தியா இருந்தா .. Main Blog ல் இணைக்கவும்
மிக்க நன்றி சகோதரி.