இதுவும் ஒரு செய்திய்யை சாற்ந்த பதிவு தான்..Crime against children க்காக Silicon Valley நீதிமன்ற்த்தில் தீற்ப்பு விதிகபட்டது
அங்கே law-enforcement எப்படின்னு எனக்கு தெரியாது.. ஆனா..பல நேரத்துலே நாம சொல்லியிருக்கோம்..”அவனை / அவங்களை மாதிரிபட்டவங்களையெல்லாம் ஜென்மத்துக்கும் வெளியே விடகூடாது “..(கோபத்திலெ – ஆத்திரத்திலே – ஆதங்கத்திலெ.. ன்னு பல emotional state லெ சொல்லியிருப்போம்)..மேலே செய்தியில் இருக்கும் குற்றவாளிக்கும் அதே நிலமை தான்..ஜென்மத்துக்கும் வெளியே வர முடியாது..:-S
“Lot of time to reflect on…”
குற்றவாளிகள் திருந்துவதுக்கு இருக்கும் வாய்ப்பை இந்த தண்டனை ஒட்டுமொத்தமாக அழித்துவிடுகிறது ..ன்னு சொல்லரவங்களுக்கு..செய்தியை – படிங்க..உங்க – நெஞ்சை தொட்டு சொல்லுங்க.. இந்த-குற்றவாளி – திருந்த வாய்ப்பிருக்குன்னு .. ஒரு அணுவாவது உங்களுக்கு நம்பிக்கை இருக்கா b-( ?
இவுங்களை எல்லாம் என்ன பண்ணனும் என்றால்= சதாம்.
ஏன் தேவையில்லாமல் வைத்து செலவு செய்து அனுப்பனும்.
சீக்கிரம் அனுப்பிட்டா,தொந்தரவு மிச்சம் பாருங்க.
death will be too easy a punishment on them.. in my opinion… they must have nothing but time.. and think about nothing but the horryfying deeds.. and have dreams(rather nightmares) about nothing but those herreneous activities that lead to whre they are now.. they must live all the 200 years and must not enjoy even one moment of peace of mind..let them kill themselves in the head over and over again.. and yet live long enough to see the world ridicule them
இதுக்குக் காரணம் ஒரு கணக்கு. செய்தியில் குறிப்பிடப்பட்டிருக்கும் “15 counts” என்பதே அந்தக் கணக்கு.
ஒரு குழந்தைக்கு எதிராகச் செய்த கிரைம், ஒரு count. ஆக 800 ஆண்டுகளை 15 count-களால் வகுத்தால்.. எங்கேப்பா கால்குலேட்டர்? 🙂 ஒரு count-க்கு சுமார் 53 ஆண்டுகள் என்று தண்டனை விதித்திருக்கிறார் நீதிபதி.
ஒரு count மட்டும் செஞ்சிருந்தா அந்த ஆள் சுமார் 50 ஆண்டுகள் சிறைதண்டனையோட தப்பிச்சிருக்க வாய்ப்புண்டு. அதுக்கப்புறம் கிழவனா வெளில ரிலீஸ் பண்ணியிருப்பாங்க. ஆனா என்ன பண்றது அவன் அந்தக் குறிப்பிட்ட கிரைமை 15 counts பண்ணித் தொலைச்சிட்டானே. அவன் வெளில வரவேமுடியாதபடி பண்ணிட்டாங்க. அவ்ளோதான்.
அமெரிக்காவில் பொதுவாக கிரிமினல் கேஸ்களில் count என்பது சர்வசாதாரணமாகப் புழங்கும் சொல். உதாரணத்துக்கு, ஒரு பெண்ணையும் குழந்தையையும் கொன்றால் அந்தக் கிரைம், 2 counts of murder. ஒரு கர்ப்பிணிப் பெண்ணைக் கொன்றாலும் அதே என்பது குறிப்பிடத்தக்கது.
வடுவூரார் சொல்றதும் சரிதான். ஆனா அமெரிக்காவில் பல மாநிலங்களில் மரணதண்டனை தடை செய்யப்பட்டிருக்கிறது.
ஹ்ம்ம்.. மரண தண்டனை .. அதாவது blunt ஆ சொல்லணும்ன்னா ..தூக்கு – Electric Chair- Poison gas எல்லாம் ரொம்ப சிம்பிள்..எனக்கு இருக்கிற ஆத்திரத்துக்கு.. சித்திரவதை தான் பண்ணணும் x-(