ஆத்தா…. நான் பாஸாயிட்டேன்……..:o3

ந்த டையலாகை எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கா… (அதானே..மனைவியோட பிறந்தநாளை ஞ்யாபகமா மறந்துடுவீங்க >:).பிள்ளைகள் ஸ்கூல் Annual-day Function./ வெட்டிங்க்-டே. இதெல்லாம் மறந்துடுவீங்க….. சினிமா டையலாக் எல்லாம் மறக்குமா என்ன..:-w.)..உங்க யூகம் ரொம்ப செரி.. சத்தியராஜ் சொன்னது தான்..

ஏதோ.. சத்தொயராஜ் நடிச்ச படங்களை பத்தி சொல்ல்ப்போறேன்ன்னு .. மேலெ படிக்கிறதா இருந்தா….படிக்காதீங்க.. அப்படியே..நடைய கட்டுங்க..அப்புறம் பிள்ட்-அப் குடுத்து ஏமாத்திட்டாங்க ன்னு என் மேலெ கேஸெல்லாம் போடக்கூடாது….(..அது செரி.. நீங்கெல்லாம் கேஸா போடுவீங்க.:-& … ஒரு தொடர்-பதிவேயில்லே போட்டிடுவீங்க.. ஆளை விடுங்க சாமிகளா ^:)^ )

செரி மேட்டர்க்கு வருவோம்… இதுவும் ஒரு செய்தி விமர்சான்ம் தான்.. மேலே இருக்கிற Title ஐ இன்னும் கொஞ்ச நாளிலே Jharkhand MLA , திரு.சுக்ராம் சொல்லப்போரார்.39 வயது கொண்ட இவர் 9-std வரைக்கும் தான் படிச்சிருக்கார்.. எம்.எல்.ஏ ஆனதுக்கப்புறம்.. அங்க இருக்கிர மக்களுக்கு தன்னாலான் நல்லதெல்லாம் பண்ணியிருக்கிரதா செய்தி (..சத்தியமா எனக்கு எதுவும் தெரியாதுங்கோ..)

செரி இத்தனை வருஷத்துக்கப்புறம் இப்பொ என்ன திடீர் ஞ்யானோதயம் ..ன்னு கேட்டதுக்கு..அவர் என்ன சொன்னார் தெரியுமா… ” நான் சாதாரணமானவனாக் இருந்த போது.. என்னை ” illitrate – अन्पढ ” ன்னு சொல்லி ரொம்ப நோகடிச்சிருகாங்க :((….எம்.எல்.ஏ ஆனதுக்கப்புறம் அதிகாரிகள் (bureaucrats) செரியா இதுவும் சொல்லறதில்லை..நேரடியா எதுவும் சொல்லலைன்னா என்ன்…”” இந்த illitrate க்கு என்ன புரியப்போகுதுங்கிர தோரணை..””” .. இதெல்லாம் தான் தான் ஒரு வைராக்கியம் வைச்சு மெட்ரிக் பாஸ் பண்ணணும் ன்னு வெறியோட பரீஷெ எழுதி இருக்கேன்….அது மட்டுமில்லை.. படிச்ச பிள்ளைளகளுக்கு Gold-Medal குடுக்கிறப்போ எனக்கு ஒரு Inferiority complex மெத்த் -படிச்ச பசங்களுக்கு மெடல் குடுக்க எனக்கு என்ன அறுகதை இருக்கு:-SS….ன்னு சொன்னாரு

இப்போ.. ரிசல்ட் வந்ததுக்கப்புறம்… இவர் – படிச்சு தான் பாஸ் பண்ணிநாரா…இல்லே.. எக்ஸாமினர் இவர் எம்.எல்.ஏ ன்னு பாஸ் பண்ணி விட்டாரானெல்லாம் ..ன்னு சின்னப்பிள்ளைத்தனமா எல்லாம். கேக்கபடாது.[-X. ஆமா..

இதுலே கவனிக்க வேண்டிய விஷயம் இதுதான்..””நாம் தான் ஏம்.ஏல்.ஏ யாச்சே..மெட்ரிக் பாஸ் பண்ணி தான் அறிவை வளக்கணுமா என்ன…இந்த வசிலெ போய் சின்ன பசங்க கூடயெல்லாம் உக்கரணுமா…(அவர் மகனும் X-std பரீஷை எழுதரார்..அதாவது அப்பா-பிள்ளை ஒரே கிளாஸ் ) “” அப்படியெல்லாம் நினைக்காம் .. படிப்பிக்குண்டான முக்கியத்துவத்தை புரிஞ்சுகிட்டு ஏதோ தன்னாலான ஒரு முயர்ச்சி எடுத்திருக்கார்..=d>. இது பாராட்ட படவேண்டியதில்லையா ..? ? ? =d>

8 Replies to “ஆத்தா…. நான் பாஸாயிட்டேன்……..:o3”

  1. கண்டிப்பாக பாராட்டப்பட வேண்டிய விசயம் தான்.

    அநியாயத்துக்கு ஸ்மைலி போட்டு இருக்கீங்க. கொஞ்சம் குறைக்கலாமே.

    :-)))))))))

  2. //அதானே..மனைவியோட பிறந்தநாளை ஞ்யாபகமா மறந்துடுவீங்க >:).பிள்ளைகள் ஸ்கூல் Annual-day Function./ வெட்டிங்க்-டே. இதெல்லாம் மறந்துடுவீங்க….. சினிமா டையலாக் எல்லாம் மறக்குமா என்ன..:-w.)..//

    கஷ்டங்களை மறப்பது தானே நல்லது
    😉

  3. வாங்க சிவா
    ////
    அநியாயத்துக்கு ஸ்மைலி போட்டு இருக்கீங்க. கொஞ்சம் குறைக்கலாமே.
    ///
    இந்த பிளாக்கை பாருங்க..this is a chineese blog எனக்கும் ஒண்ணும் புரியலை..பட்..பதிவை விட ஸ்மைலி தான் அதிகம் …ஹீ..ஹீ..நானே தேவலைன்னு நீங்களே சொல்லுவீங்க

  4. //கஷ்டங்களை மறப்பது தானே நல்லது
    😉
    ///

    மறந்ததால் தான் கஷ்டமே.. ன்னு மனைவிகள் – வட்டாரத்துக்குள்ளே ஒரு பேச்சு இருக்கு..கணவர்களே..kindly check your espionage depatment
    😀

  5. //மறந்ததால் தான் கஷ்டமே.. ன்னு மனைவிகள் – வட்டாரத்துக்குள்ளே ஒரு பேச்சு இருக்கு..கணவர்களே..kindly check your espionage depatment //

    நமக்கு அனுபவம் இல்லங்க. நடக்கும் போது பாத்துக்கலாம். அந்த கஷ்டத்தை ஏன் இப்பவே நினைச்சுக்கிட்டு.

    //ஹீ..ஹீ..நானே தேவலைன்னு நீங்களே சொல்லுவீங்க //

    ஒன்னும் சொல்லுறதுக்கு இல்ல

  6. பாஸான MLA க்கு வாழ்த்துக்கள்!

    // மனைவியோட பிறந்தநாளை ஞ்யாபகமா மறந்துடுவீங்க >:).பிள்ளைகள் ஸ்கூல் Annual-day Function./ வெட்டிங்க்-டே. இதெல்லாம் மறந்துடுவீங்க//

    இதெல்லாம் ஆண்களோட பிறப்புரிமை ஆமா! 🙂 சைக்கலாஜிக்கலா இதுக்கெல்லாம் என்ன காரணமிருக்கும்னு யோசிச்சிருக்கீங்களா?!

  7. வாங்க இளவஞ்சி…
    //இதெல்லாம் ஆண்களோட பிறப்புரிமை///
    ஓஹோ.. அப்படியா.. ம்ம்.. அண்ணி எங்கே..? ? ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *