வாங்க…வாங்க…>:D< மீண்டும் வந்தமைக்கு நன்றி.. முந்தைய பதிவிலே நான் (நாங்கள்) உருவான கதை சொல்லியிருந்தேன்ன்..இப்பொ உங்க வீட்டிலே எனக்கு என்ன வேலை – அதை எப்படி சிய்கிறேன்ன்னு பார்க்கலாமா ..ஏதோ இவன் வாய்க்குள்ளே சாப்பாட்டை வைச்சோமா..3 நிம்ஷத்திலே ஆவி-பறக்க சாப்பாட்டோட தைய்யாரா இருக்கான் ..என்னை பத்தி தோராயமா உங்களுக்கெல்லாம் தெரியும்…எதனால்..எப்படி சாப்படு சூடாகிரது ன்னு நான் இயங்கும் முறை குறித்து இந்த பதிவிலே சொல்லப்போறேன்
வானலைகள் (Radiowaves) தான் என்னை இயங்க சிய்கிறது….இவை கிட்ட-த்ட்ட 2,500 megahertz (2.5 gigahertz) என்ற அலைவரிசையில் இருக்கும் ..படத்தில் இருப்பது போல்..இந்த வானலைகள் நேர்க்கோட்டில் பயணம் செய்து உள்ளே வைத்திருக்கும் உணவை வந்தடையும் |
உள்ளே இருக்கும் பதார்த்தம் சூடாகிறது / வேகுகிறதில்லையா..இது எப்படின்னு 3 பகுதியா தெரிஞ்சிக்கலாம்
- 2.5 Ghz வானலைகளின் தனித்திறன்
(Charecterstics of 2.5Ghz Radiowave) - உள்ளே இருக்கும் பதார்த்தில் இந்த 2.5Ghzவானலைகளின் தாக்கம்
(Influence of these 2.5GhzRadiowaves on food inside the oven) - வானலைகள் பதார்த்தை வந்தடையும் முறை
Path of these Radiowaves inside the oven)
- 2.5 Ghz வானலைகளின் தனித்திறன்
(Charecterstics of 2.5Ghz Radiowave) - உள்ளே இருக்கும் பதார்த்தில் இந்த 2.5Ghzவானலைகளின் தாக்கம்
Influence of these 2.5GhzRadiowaves on food inside the oven) - வானலைகள் பதார்த்தை வந்தடையும் முறை
(Path of these Radiowaves inside the oven)
இந்த அலைவரிசையில் இருக்கும் வானலைகளுக்கும் – உணவு பொருள்களிக்கும் ஒரு பிரத்தியேக ஒப்பந்தம் உண்டு.. நீர்சத்து – கொழுப்பு-சத்து – சக்கரை நிறைந்த பரமாணுக்கள் (water – fats – sugar molecules)..இந்த குறிப்பிட்ட வான்லைகளை (2.5Ghz சக்தி கோண்ட ).. அப்ப்டியே straw போட்டு உறிஞ்சுவிடும்
இப்படி உறிஞ்சுவதால்…எல்லா பரமாணுக்களும்..”எனக்கு இன்னும் வேணும்”—-“எனக்கு இன்னும் வேணும்”—“எனக்கு இன்னும் வேணும்”–ன்னு ஒண்ணொட ஒண்ணு மோதும் போது..சண்டையிலே ஒரே அனல் பறக்கும்….அதாவது வேப்பம் உற்பத்தியாகும் ( The collision of molecules will generate heat )
சாதாரணமாக நாம் சமைக்கும் போது…வேப்பம்..அடுப்பின் மிக அருகில் இருக்கும் பதார்த்தம் (சமைக்கும் பாத்திரத்தின் அடிபாகத்தில் இருக்கும் பொருள்) முதலில் சூடாகும்..அப்புறம்…ஊடுகடத்தல் (conduction) காரணமாக….பாத்திரத்தில் இருக்கும் கலவை சூடாகிரது…பலதடவை.. வேப்பம் செரியான முறையில் ஊடுகடத்தப்படவில்லையென்றால் நாம்
” உணவு அடிபிடித்துவிட்டது ” ன்னு சொல்வதுண்டு #-O
ஆனால்..எங்க கிட்டே சமைக்க சொல்லி … எங்களுக்குன்னே இருக்கிற பாத்திரத்திலே எல்லாத்தேயும் போட்டு கொடுத்தா,,,”ஆடிபிடிக்கவே வாய்ப்பில்லே..” அது ஏன்னு சொல்லறேன்…கவனமா படிங்க ( நாளைக்கி test வைப்பேன்..எல்லாரும் செரியா பதில் சொல்லணும்..என்னா.. ? .. ?)
முன்னே சொன்னமாதிரி.. வானலைகள் உணவில் இருக்கும் நீர் – கொழுப்பு – சக்கரையினால்… உரிஞ்சப்படுவதால் வெப்பம் அதிகமாகுதில்லே,,, இந்த வெப்பம்…எல்லா நேரத்திலேயும்…எல்லா இடத்திலேயும்…உணவின் எல்லா பக்கத்திலேயும்….ஒரே மாதிரி தான் இருக்கும்
நீறைய சூடு எங்கே இருக்குமே..அங்கே தானே அடி-பிடிக்கும்…நாங்க தான் எல்லருக்கும்.. பாரபக்ஷம் பார்க்காம ஒரே மாதிரி வெப்பத்தை பகிர்ந்து குடுக்க்ரோமே…அய்..அப்புறம் எப்படி அடிபிடிக்கும்..:-w
அதெப்படி எல்லா நேரத்திலேயும்…எல்லா இடத்திலேயும்…உணவின் எல்லா பக்கத்திலேயும்….ஒரே மாதிரி தான் வெப்பம் இருக்கும் ன்னு சொல்லமுடியும்…ன்னு தானே கேக்கரீங்க…. இன்னொரு முறை மேலே scroll-up பண்ணி…படத்தை உன்னிப்பா பாருங்க…
<
br />வானலைகள் நேர்க்கோட்டில் தான் பயணிக்கும்…இதை மனசிலே வச்சு தான் எங்களுடைய உள்-பகுதிய்யை வடிவமைச்சிருக்காங்க…படத்திலே கவனிச்சிருப்பீங்க..உச்சி-மண்டையிலிருந்து தான் வானலைகல் புறப்படுது..நம்ம குளியலறையில் இருக்கும் Shower மாதிரி ன்னு சொல்லலாம்…எல்லா நீர்த்துளியும் நேர்கோட்டில் தானே சஞ்சரிக்கிரது…ஆனால்..நிலத்தை வந்தடையும்போது..எல்லா நீர்த்துளியும்…ஒரு குறிப்பிட்ட இடத்திலேயா விழுகிரது…தோராயமா..ஒரு எல்லைக்குள்ளே தானே விழுகிரது…இதுக்கு கரணம்…shower ல் இருக்கும் துவாரத்தின் முறைவரிசை
எனக்குள் நடப்பதும் இது போலத்தான்…சில வானலைகள் நேராக் உணவை வந்தடையும்… side லிருந்து வெளிபட்ட வான்லைகள்..என்னோட உள்சுவரில் (சுவர்களில் ) முட்டி – மோதி – bounce யி கடைசியா ஜோதியோட…சாப்பாட்டோட ஐக்கியமாயிடும்.
நீங்க உங்க பரபரப்பிலே mocrowave dish லெ சாப்பாட்டை வெச்சுட்டு வேலைய்யை பார்க்க போயிடுவீங்க… எனகுள்ளேயும் எவ்வளவு பரபரப்பு நடக்குது பாருங்க
★thoduvanamnamullathil Best wishes for you? … :)!
இதை படிக்கும் போது,சின்ன பசங்க கூட ஈசியாக புரிந்துகொள்வார்கள்.
நன்றி..iki_fhi
வாங்க குமார்..
நன்றி…இந்த பதிவுக்கு காரண்மே..வாண்டுகளும்..பெரியவங்களும் தான் ..அடுப்பு – காஸ் logic அவங்களுக்கு புரிந்துகொள்ள முடியுது…microwave எப்படி வேலை செய்ய்துன்னு என்னை தொளெச்செடுத்துட்டாங்க…அதன் விளைவுதான் இந்த பதிவு 🙂
நல்ல இலகுவான நடை. நல்ல விளக்கங்கள். நன்றி தீபா.
வைசா
வாங்க வைசா
நன்றி
பொருத்தமான சிரிப்பான் எல்லாம் போட்டு அழகா எழுதறீங்க 🙂
நன்றி சேது..