அன்புள்ள பிளாக் நண்பர்களுக்கு..
என்னோட hacks ஐ நானே google பண்ணி பார்க்கும் பழக்கம் எனக்கு உண்டு..அப்பிடி பார்த்தப்போ.. yahoo smilyes ஐ பதிவிலே இணைக்கும் முறை & பின்னூடங்களை எண்களாக தொடுப்பது எப்பிடி and change the imsge when the cursor moves over it ன்னு நான் ஆங்கிலத்திலெ போட்ட பதிவை அப்பிடியே காப்பியடிச்சு ஒருத்தர் பதிவு போட்டிருக்கார்.. அதுகூட பறவாயில்லை…
தானே அந்த மாற்றங்களை நிகழ்த்தியது போல் எழுதியிருக்கார்..
அட..spelling mistake கூட same-to-same ..ஈ -அடிச்சான் – காப்பி.
படத்தை பாருங்க..
அங்கே போய் view source லெ http://deepa7476.googlepages.com/DeepaSmiley.js பார்க்கலாம்..ஆங்கில பதிவுதான்..ஆனால்..எங்கேயுமே எனக்கு credits உம் இல்லை…தொடுப்பும் இல்லை..:((
Organising Comments with numbers
http://niezom.blogspot.com/2007/03/organise-your-comments-with-numbers.html
(http://niezom.blogspot.com/2007/03/add-yahoo-emotions-smileys-to-your-blog_21.html)
Change the image when the cursor moves over it http://niezom.blogspot.com/2007/03/change-image-when-cursor-moves-over-it.html
மூணாவது படத்துமேலே Cursor வைச்சு பாருங்க..என் English-template-tips பிளாகின் படம் தெரியும்
இதிலே நான் என்னோட home-page தொடுப்பு குடுத்தேனொ.. கண்டுபிடிச்சேன்..இல்லைன்னா.நான் இந்த பதிவை பார்த்தேயிருக்க் மாட்டேன்..
நான் வேணும்ன்னே தொடுப்பை.. link மாதிரி இல்லாமல்… copy paste பண்ணியிருக்கேன்…நீங்களும்..அங்கே போய் பாருங்கள்…:(( :((
செய்திக்குறிப்பு ON 28 March, 2003
சில நாட்களுக்கு முன்னாடி எனக்கு Delang என்பவரிடமிருன்து பின்னூடமாக ஒரு தகவல் வந்தது..அதாவது ..Niezom அவரது பிளாகில் எனது பதிவுகளுக்கு சுட்டியும்…கிரெடிட்டும் குடுத்திருப்பதாக சொல்கிரார்
delang said…
sorry interupting here, from what i see niezom already gave credit to ariginal hacker/blogger. you can see below every post written blog with …3/26/2007 9:58 AM
இந்த பின்னூடத்துக்கு பிறகு…Delang ஐ நான் ஒரு பரஸ்பர நண்பராக கருதி…Niezom எனக்கு கிரெடிட் குடுத்திருக்கும் பக்ஷத்தில் எனக்கு இனிமேல் அவரிடம் எந்த த்வேஷமும் இல்லை ன்னு சொல்லியிருக்கேன்
Deepa said…
Hi delang
Welcome
I saw his page..
He seems to have removed the yahoo smiley post and posted Smiley Hacked Realease New Blogger whre he has linked back to me..
But then i dont undersntand the language used..
Form your comment.. I guess that he has given due creditFor chage image with curso post.. he has mentioed something as Blog gam*%$#^% with Change Image linking to this post.. again i dont understand
For the Flicker gallery post..(even though copy pasted) i dont see any link…
thanks for tell me though..
There are many who repat my posts in their blogs..I am not against it..Just a word with me..wuld have made things less distasteful.. thats allYou seem to be a mutual fried for both of us..So knindly tell him that Since he has given me the due credit (as you say)..i hold no hard feelings.. and I shall post an update regarding this in my post soon enough
thank you
Deepa3/26/2007 10:49 AM
இன்று வரை எனக்கு இந்த தகவலை Niezom க்கு தெரிவிக்கப் பட்டுவிட்டதான்னு தெரியாது…எது எப்பிடி இருந்தாலும்..இந்த செய்திக்குறிப்பை போடணும்ன்னு எனக்கு தோணிச்சு…போட்டுவிட்டேன்
முதலில் அப்பதிவருக்கு பின்னூட்டத்தின் மூலமாகவோ அல்லது தனிமடல் (முகவரி இருந்தால்) மூலமாகவோ உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள். அந்தப் பதிவை எடுக்க வேண்டுமா அல்லது உங்களுக்கு இதற்கான க்ரெட் கொடுத்து உங்கள் மூலப் பதிவிற்கு தொடுப்பு குடுக்க வேண்டுமா என்பதைத் தெளிவாகச் சொல்லுங்கள்.
இவ்வளவு நாட்களுக்குள் செய்ய வில்லை என்றால் மேல் நடவடிக்கை எடுப்பேன் எனவும் சொல்லுங்கள். அத்திகதி வரையில் நீங்கள் சொன்னதைச் செய்யவில்லை என்றால் பிளாக்கரிடம் முறையிடலாம்.
வாங்க கொத்தனார்..
மூணு பதிவிலெயும் பின்னூடமாக எனது கருத்தை தெரிவித்திருக்கிரேன்..
படத்திலே Round-up பண்ணின இடங்களை கவனிச்சீங்களா?..
நீங்களும் அங்கே போய் பாருங்கள்.. விருப்பப்பட்டால் உங்க கருத்தையும் தெரிவிங்க..ஒருவேலளே.. எல்லாரும் சொன்னீங்கன்னா.. அவர் கேக்கலாம்..
நிங்கள் சொன்ன மாதிரி அவருக்கு தனிமடல் அனுப்பலாம்ன்னு இருக்கேன்
கொத்ஸ், இதுக்குக் கூட பிளாக்கருக்கு மடல் அனுப்பலாமா! பரவாயில்லையே.. நல்லது தான்.
தீபா, எல்லாரும் வந்து சொன்னால் எடுப்பாருன்னு தோணலைங்க.. தவிரவும் அவரைத் தொடர்ந்து படிக்கிறவங்க யாராச்சும் சொன்னா கேட்கலாம்.
கொத்தனார் சொல்வது மாதிரி ப்ளாக்கருக்கு எழுதிப் பாருங்களேன்…
வாங்க போன்ஸ்…
பிளாகருக்கு தனி மடல் compose பண்ணிகிட்டே.. இருக்கேன்…
சொல்லிபாருங்க.. “எறும்பு ஊர கல்லும் தேயும்”ன்னு எங்க பாட்டி சொல்லுவதை இன்னும் நான் நம்பறேன்..
ஹ்ம்..இந்த நம்பிக்கை எத்தனை நாளுக்கு தாக்குபிடிக்குதுன்னு பார்க்கலாம்
Hi Deepa,
I am not a regular visitor but have visited your blog couple of times. Nice work !
You are right. The other blogger has copied end to end of your posts. He has even used your images by hot linking to it.
Hey here is an idea. Can you replace the content of images http://deepa7476.googlepages.com/icon1.gif and http://deepa7476.googlepages.com/icon2.gif with new images exposing that blogger …like an image with words ‘This image isnt mine.. I copied from Deepa’ …Hope you got the idea?
Dont forget to change these original links in your posts to reflect to the new places of icon1.gif and icon2.gif.
If you arent clear what am saying here drop in a mail to oosiakapin AT gmail.com
All the Best !!!
Sorry for writing in English ..my tamil blog is oosi aka pin
அந்த பக்கத்தின் தலைப்பை பார்த்தால் மலாய் மாதிரி இருக்கு.
பிளாக்கருக்கு தெரிவிச்சிட்டீங்களா?
தெரிவிச்சாச்சு குமார்..
அந்த பிளாகை FLAG செய்து எதிர்ப்பை தெரிவிக்கலாம் ன்னு ஒரு நண்பர் சொன்னார்… முடிந்தால் நீங்களும் அந்த பதிவை FLAG செய்யுங்கள்…
No. of times flagged ஐ பார்த்து பிளாகரே பதிவை ஆடோமேடிகா தூக்கிடும்…அப்புரம் பிரம்மபிரயத்தினம் பண்ணினா தான் admin க்க்ய் பிளாக் திரும்ப கிடைக்கும்
Now see his blog and my comment
Chakkara
Now see his page and my comment
Chakkara
அடக் கடவுளே!
இப்படியும் ஒரு திருட்டா? அநியாயமா இருக்கே(-:
இப்போது உங்கள் பெயர் குறிப்பிடப் பட்டிருக்கிறதென்று நினைக்கிறேன். யாகூ ஸ்மைலி பதிவில்…
Seperti mana Nizam post dan cuba mengajak para pembaca untuk cuba sendiri hacked dari deepa. ternyata bukan lah code yang baik seperti mana jangkaan Nizam. cuba la lihat error code nya’.
thank you chakkara..
Iwill surely see
வாங்க சிந்தாநதி..
ஏதொ.. தீபா ன்னு என் பேரு மட்டும் புரியுது..முன்னே பின்னே நல்லுது-கெட்டது ஒண்ணும் புரியலே..:)
chakkara…
it seems you have indeed put in a very strong statement.. the guy took your comment off the list..
Even thouhg i dont know what u said.. i sure has made an impact on him.. Thnks for all your support
என்னோட யாகூ smiley பதிவை தூக்கிட்டரு..ஆனா அதேமாதிரி அவர் பாஷையிலே ஒரு பதிவு போட்டிருக்காருன்னு நினைக்கரேன்…அட.. நமக்கு தான் மலாய் தெரியாதே… நம்ம..நண்பர்..chakkra வுடைய comment யும் தோக்கிட்டாரு..
😕
மை பிரண்டு கிட்ட கேளுங்க தீபா. அவங்களுக்கு மலாய் மொழி தெரியும்னு நினைக்கிறேன். குறைந்த பட்சம் அந்த மொழி தெரிந்த நண்பர்கள் உண்டு..
நன்றி பொன்ஸ்..
மை பிரெண்டு..translate பண்ணி உதவினார்…
sorry interupting here, from what i see niezom already gave credit to ariginal hacker/blogger. you can see below every post written blog with …
Hi delang
Welcome
I saw his page..
He seems to have removed the yahoo smiley post and posted Smiley Hacked Realease New Blogger whre he has linked back to me..
But then i dont undersntand the language used..
Form your comment.. I guess that he has given due credit
For chage image with curso post.. he has mentioed something as Blog gam*%$#^% with Change Image linking to this post.. again i dont understand
For the Flicker gallery post..(even though copy pasted) i dont see any link…
thanks for tell me though..
There are many who repat my posts in their blogs..I am not against it..Just a word with me..wuld have made things less distasteful.. thats all
You seem to be a mutual fried for both of us..So knindly tell him that Since he has given me the due credit (as you say)..i hold no hard feelings.. and I shall post an update regarding this in my post soon enough
thank you
Deepa