நமக்கெல்லாம் புகைப்பட கலை குறித்து கிளாஸ் நடத்தும் Photography in Tamil ல் அறிவித்திருக்கும் photgrpah of the monthக்கு நான் 2 போட்டோ அனுப்பியாச்சு
நான் சமர்பித்த படங்கள் DROP – துளி மற்றும் DUSK – அந்திப்பொழுது
1. தலைப்பு – இயர்க்கை
2. ஒருத்தர் 2 படங்கள் தான் சமர்ப்பிக்கலாம்
3. படங்களை அவரவர் பதிவில் போட்டு சுட்டியை மறுமொழியில் குடுக்க வேண்டும்
4.
Osai chellaa -Photoshop போன்ற Image Editing s/w ஐ உபயோகிக்கலாம்…. தெரியாத அளவிற்கு.. உம் க்ராப் மற்றும் காண்ட்ராஸ்ட் ஏற்ற… போன்ற non visible fine tuning ற்கு. நிச்சயம் இமேஜ் மானிபுலேசன் ஏதாவது செய்தால் மார்க் குறைந்தாலும் குறையலாம்!
5. முதல் 30 படங்கள் தான் போட்டிக்கு தகுதி பெறும்
6. படங்கள் அனுப்ப வேண்டிய கடைசி நாள் – 25 july-2007
ம்ம்.. என்ன பார்க்கரீங்க.. பழைய cd ஐ தூசு தட்டி பாருங்க.. நீங்களும் போட்டியில் கலந்துக்கலாமே
அந்திப்பொழுது அருமை
nice. location?
2 போட்டோகளும் நல்லா தான் இருக்கு…ஆனா எனக்கு பிடித்த படம் “துளி” தான்.
“துளி துளி பனித்துளி……..”
“மாலைப் பொழுதின் மயக்கத்திலே…”
இர்ண்டாவது படம் மிக நன்றாக உள்ளது!
உஷா
..நன்றி
வெங்கலேஷ்..
பாராட்டுக்கு நன்றி
துளி – எங்க வீட்டு தோட்டம்
அந்திப்பொழுது – எங்கேயோ டிரெயினில் போகும் போது பார்த்தது..
கோபிநாத்..
நன்றி
படங்கள் அருமை.
siva gnanamji
பாராட்டுக்கு நன்றி
தீபா அக்கா…
http://photography-in-tamil.blogspot.com/
இந்த லிங்கை போயி பாருங்க முதல்ல ;))
வாழ்த்துக்கள்
கோபிநாத்..
நானும் அங்கே ஒரு மாணவி.. ஒழுங்ஹா க்ளாஸ் அட்டெண்ட் பண்ணி நோட்ஸ் எடுப்பேன் 😀
வாழ்த்துக்கள் வெற்றி பெற்றதுக்கு
வாழ்த்துக்கள். தீபா 🙂
கோபிநாத்.
நீங்க சொன்னப்புறம் தான் நான் போட்டி முடிவை அறிவிச்ச பதிவை பார்த்தேன்.. ஸொ உங்களுக்கு தான் முதல் நன்றி..
வாழ்த்துக்கள் தீபா! :)))