ஆகஸ்ட் 2007 புகைப்பட போட்டிக்காக.. புதுசா எந்த போர்டரைட் படம் எடுக்க வாய்ப்பு கிடைக்கலை… ஸோ..ஒரு வழியா பழைய சி.டியெல்லாம் தூசு தட்டி.. அதிலே ஏதாவது “Portrait” க்கு qualify ஆகுமான்னு பொரட்டி பார்த்ததுலே… 3 படம் கிடைச்சுது.. அதிலே நான் சப்மிட் பண்ணியிர்ருக்கும் ரெண்டு படம் இங்க்கே..
குழந்தை— ok
அவர் – முகம் அதிகான வெளிச்சத்தை கொண்டுள்ளது.
இதையும் பாருங்க,கால அவகாசம் இருந்தால்.ஸ்கேன் பண்ணது.
http://s109.photobucket.com/albums/n75/svenkatesan/batukawa/?action=view¤t=sing8.jpg
வாங்க குமார்
அம்மாம்.. அது ரொம்ப நாள் முன்னே சும்மா… லொலலா…இடுத்தது.. same camera வா இருந்தாலும்.. சரியா வேலை செய்யுதான்னு பார்க்க க்ளிக்குவோமே.. அது மாதிரி…
மற்ற படங்கள் பார்த்தேன்… Portrait is not my forte ன்னு ஒரு முடிவுக்கே வந்துட்டேன்..
கிருஷ்ணர் வேஷத்திலே பைய்யன் ரொம்ப நல்லா இருக்கான்.. க்ருஷ்ண ஜெயந்திக்கு எடுத்ததா ? ?
கிருஷ்ணர் வேஷத்திலே பையன்்யன் ரொம்ப நல்லா இருக்கான்.. கிருஷ்ண ்ருஷ்ண ஜெயந்திக்கு எடுத்ததா ? ?
தெரியவில்லை,இருக்கலாம்.