லால்பாக் மலர் காண்காட்சியில் க்ளிக்கிய மலர்களின் முதல் தொகுப்பை பார்த்தீங்க இல்லையா.. இப்போ ரெண்டாவது தொகுப்பை பாருங்க.. தொகுப்பில் இருக்கும் 20 படங்களில் 2 இங்கே.. உங்கள் பார்வைக்கு.. மீதியை சுட்டியில் க்ளிக்கி பார்க்கவும்
Homeprenuer®, Entrepreneur working from home.
Professional Working From Home
லால்பாக் மலர் காண்காட்சியில் க்ளிக்கிய மலர்களின் முதல் தொகுப்பை பார்த்தீங்க இல்லையா.. இப்போ ரெண்டாவது தொகுப்பை பாருங்க.. தொகுப்பில் இருக்கும் 20 படங்களில் 2 இங்கே.. உங்கள் பார்வைக்கு.. மீதியை சுட்டியில் க்ளிக்கி பார்க்கவும்
dhool …. closeup collections…
இரண்டாவது தொகுப்பீல் உள்ள macros எல்லாம் அட்டகாசமா இருக்கு!!
இயற்கை புகைப்பட போட்டிக்கு முன்னாடி இதெல்லாம் எடுத்திருந்தா போட்டிக்கு அனுப்பியிருக்கலாம்!! 🙂
Great work!!
Kudos!! B-)
லெட்சுமி
நன்றி.. அம்மாம் குளோஸ்-அப் கலெக்ஷன் தான்..கரெக்டா சொன்னீங்க
CVR
பராட்டுக்கு நன்றி… பொடோகிராபி தளத்திலே படிச்சதெல்லாம் அப்படியே கண்ணு முன்னாடி வந்து போச்சு…
அதுக்கு உங்களுக்கு & team க்கு தான் நான் நன்றி சொல்லணும்
நான் கிளாஸ் எல்லாம் கட் அடிக்காம் அட்டெண்ட் பண்ணுவேன்னு சொன்னா யாரும் நம்பலையில்லே… இப்போ பாருங்க.. வாத்தியாரே சொல்லிட்டார்..
டாங்க்ஸ் வாத்தியாரே
நன்றாக இருக்கு.
முதல் பாகம் பார்க்கவில்லை,இதோ போய் பார்க்கிறேன்.
நன்றி.. குமார்
Excellent…
அந்த ரெண்டாவது போட்டோ ரோஜா’வே எப்பிடிங்க இவ்வளவு குளோசப்’லே எடுத்தீங்க???
எனக்கு சரியாவே வரலை… 🙁
வாங்க ராம்
நன்றி..
சர்வேசன் சொன்ன மாதிரி half-click பண்ணி focus சரி பார்த்து க்ளிக்கியது …பதிவை படிச்சு… இன்னொரு முறை பூவை க்ளிக்கி பாருங்க.. உங்களுக்கு படம் அருமையா வரும்
என்ன சிஸ்டர்.. என் பின்னூட்டத்தை என்ன பண்ணினீங்க ????????????????????? :((((
Prince
நீங்க போட்ட பின்னூடம்
இங்க இருக்கு
நன்றி! ஒரு நிமிஷம் குழம்பிட்டேன்… நம்ப நினைவுகள்தான் தொலைந்தது… பின்னூட்டமுமா என்று
//ஷ்ஷோ.. ப்ரமாதங்க. நீங்க க்ளிக்கிய படங்களும் அவை தூண்டிய பழைய கால பெங்களூர் நினைவுகளும். பைதிவே, நான் பிறந்தது தென்பாண்டி நாடானாலும், தவழ்ந்தது பெங்களூரில்தான்.. லால் பாக்கின் எழில், மலர்களின் அணிவரிசை மனதிற்கினிமை. படங்களுக்கு நன்றி!
பாரதிய மாடர்ன் ப்ரின்ஸ் · 2007-08-18: 04:27
prince
வருகைக்கு நன்றி.. மற்ற படங்களையும் பாருங்க… இன்னும் பல நினைவுகள் மலரலாமில்ல்லையா ? ? ? //