என்னுடைய முந்தைய பதிவில் Dr. Kalam நடத்தும் Billion Beats ங்கிர பத்திரிக்கை குறித்து சொன்னேனில்லையா…. அந்த பதிவெழுதும் போது இருந்த சந்தோஷம் இப்போ எனக்கு ரெண்டு மடங்காயிடுச்சு.. இருக்காதா பின்னே.. நான் எழுதின கவிதை ஒண்ணு அதிலே பிரசுரமாயிருக்கு
Beats in unison for a want. ….
…………….Complete poem at Billion Beats
English Poetry லே உங்களுக்கு நாட்டம் இருந்தா 29 Nov 2007 billionbeats Issue 2 ஐ டவுண்லோட் பண்ணி படிக்கலாம்
கலாம் அவருடைய கணக்கு டீச்சரை பத்தி எழுதியிருக்கார்… அப்படியே நம்ம கிட்ட பேசரா மாதிரியே இருக்கு, தொலைனோக்கு பார்வையுடன் 10 வது படிக்கும் குட்டியின் கட்டுரை அருமை… இன்னும் நிறைய இருக்கு.. படிச்சு பாருங்க.. truly inspirational
வாழ்த்துக்கள் 🙂
தொடந்து இடம் பிடிக்கவும் வாழ்த்துக்கள்
நன்றி சிவா.. 🙂
மனமார்ந்த பாராட்டுகள்….வாழ்த்துக்கள் ;))
சின்ன வேண்டுக்கொள் அப்படியே கவிதையை தமிழில் போட்டிங்கன்னா இன்னும் மகிழ்ச்சியாக இருக்கும் 😉
வாங்க கோபிநாத்
பாரட்டுக்கு நன்றி… தமிழ் எழுதவே திக்கி திணறேன்.. இதிலே கவிதையா.. அதுவும் டிரான்ஸ்லேட் பண்ணியா… தமிழ் தாங்காது சாமீ…
யாராவது டிரான்ஸ்லேட் பண்ணி குடுத்தீங்கன்னா.. கண்டிப்பா.. பதிவில் சேர்க்கறேன்
சரிங்க.. கண்டிப்பா போய் பார்க்கிறேன்.
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் 🙂
நன்றி ரூப்ஸ்
congrats! 🙂
ps: can you check and update the slideshow in PIT, when you get a chance.
thanks.