To Play Videos in your blog posts

Few months back I had made a post regarding how to play audio files in your blog ;;).Its possible to play the video files in the main posts or in the sidebar as per your wish.
I have seen many bloggers use YouTube.Iam not much of a video blogger, so I have not used You tube 🙁

AVI file
WMV file

I have two sample videos in Avi & Wmv format here, mpeg files also play well..( i tried it with my personal video and it worked well..I dont want to post my personal video here)
Here i give you the instructions to play video files in your blogposts. < ):)

  1. SAVE AND BACKUP YOUR TEMPLATEnot actually necessary here, nevertheless a good-habit
  2. Assuming that you already have the concerned video clip readyn in your computer..Upload the Video file

    • Geocities and Google Pages allow us to create webpages and upload files.
    • So using your yahooID or gmail ID create your website (we will be using the filemanager feature).Eg.I have one-page website with some junk text
    • ~x( Why i did this.. please see here..thanks to Rose for telling me

    • Register with FiledenSelect the Free-Account plan

      This is a Free File hostng service provider.Allows us to upload files to put on other websites, communities or to share with friends and family. FileDen.com offers the service absolutely free of charge

    • Upload the video file using the UPLOAD link
    • if you are presented with IMG tag window select DIRECT LINK ..this will give you the direct link that you can use in the blog
    • Otherwise..Locate the filemanager link
    • Once upload is complete and you are able to see your video clip in the list provided by the file manager…Rightclik –properties–copy the URL into a notepad and save it

  3. :> Inserting video clip into the posts
    • Place this code in the edit html page of your post
    • <embed src=”URL_OF_YOUR_VIDEO_FILE” autostart=false loop=false height=250 width=250 controls=”console”></embed>You may vary the height and width to suit your posts
    • You can place this code at any postion of the post content ..just move this code around.,.and see where it fits best
    • The advantage is..the video clip plays in the same window ..ie.. does not open another annoying pop-up window

Hope you were able to add an video file of your choice to your post =D> .Do drop in your word so that like minded people can also share your thoughts.b/w Donot forget to mention this post in the CREDITs section of your blog..

Height of Optimisim

There are some die-hard optimists around us..Look waht I found in a magazine

Birdie..Birdie.. in the sky ,
Dropped a poopie in my eye ,
Me no sad.., Me no cry ,
Me just glad.. that cows can’t fly .

சும்மா ஜாலியா அரட்டை அடிக்கலாமா ..?Using Shout-box

பிளாகர்லெ எல்லாரும் என்ன பண்ணுவாங்க .. பிளாக் தான் பண்ணுவாங்க.. ஏதாவது சொல்லணும்ன்னா Comments லெ பின்னூடம் போட்டால் ஆச்சு.. அப்படிதானே ..செரி.. ஒருவேளை பதிவுக்கு சம்பந்தமே இல்லாத விஷயத்தை குறித்து கருத்து தெரிவிக்கணும்ன்னா என்ன பண்ண…மின்-அஞ்சல் அனுப்பலாம்..ஆனால் சில விஷயங்கள் “”இதுக்கு போய் மின்-அஞ்சல் அனுப்பவா.(சோம்பலா இருக்கே. :-w .)…சும்மா கேட்டா தேவலை”” அப்படின்னு இருக்கும்.. —. அந்த மாதிரி விஷயங்களை குறித்து கருத்து தெரிவிக்க தான் Shout box ஐ நான் உபயொக படுத்தியிருக்கேன்….கொஞ்சம் அப்படி வலது-கை பக்கமா பாருங்க… “சும்மா ஜாலி” ங்கிர தலைபுக்கு கீழே … சர்னா-பேசியிருக்காக::டேவிட்-பேசியிருக்காக:: மற்றும் நம் பிளாகர் நண்பர்கள் எல்லரும் என்கூட பேசியிருக்காக….இது மாதிரி நீங்களும் உங்கள் நண்பர்கள் வட்டத்திலே பேசலாமே.. செய்யவேண்டியது ரொம்ப சிம்பிள்..

  1. நான் CBox வழங்கும் shout Box உபயொகபடுத்தியுள்ளேன்

  • உங்களது Template ன் நகலை Edit-HTML பொய் பத்திர படுத்திகொள்ளவும்
  • பிறகு Template — Page elements ல் போய் Add Page elements ல் HTML-Javascript ஐ தேர்ந்தெடுக்கவும்
  • இங்கு CBox தளத்திலிருந்து எடுத்த code ஐ ஒட்டவும்
  • Save செய்து பிளாகை Refresh செய்து பார்க்கவும்..
  • இனிமேல் என்ன.. சும்மா ஜாலியா உங்க பிளாகிலேயே அரட்டை அடிக்கலாம்.. இதை உபயோகபடுத்தி சந்தோஷமா இருந்தீங்கன்னா.. பின்னூடம் போட்டிட்டு பொங்க.. உங்க பிளாகிலெ இந்த பதிவுக்கு சுட்டி குடுத்தீங்கன்னா நானும் கொஞ்சம் குஷியா இருப்பேன் 8->

    Yahoo Smileys ஐ பிளாகர் பதிவுல சேர்க்க முடியும். :)>-

    Yahoo messenger லெ Chat பண்ணாதவங்க்ளே இல்லைன்னு.. .. சொல்லலாம்.. இல்லையா.. ஏன்னா Messenger லெ பேசும் போது ..Smileys ஐ நல்லா தாராளமா பயன்படுத்தியிருபீங்க.. :-” (காசா-பணமா..சும்மா தட்ட வேண்டியது தானே)

    WordPress லெ இந்த வசதி இருக்கு.. ஆனால் பிளாகர் லெ கிடையாது.இப்ப இது பிளாகர்லெயும் சாத்தியம் =D> இந்த பதிவே எடுத்துக்கோங்க.. Yahoo smileys எல்லாம் இருக்கா.., எதையுமே <img> tag & picture element உபயோக படுத்தி செய்ததில்லை.. சும்மா : ) போட்டா 🙂 வரும் Aditya of Last Word..க்கு தான் நன்றி சொல்லணும்..அவர் தான் முதலில் இதை சில Basic Smileys ஐ கொண்டு வடிவமைத்தான்..நான் அதை கிட்ட-தட்ட எல்லா yahoo Smileys க்கு தோதாக மாற்றியமைத்தேன்

    இந்த சொதனை பதிவில் எல்லா Smileys உம் போட்டிருக்கேன். Yahoo Messenger லெ Smileys க்கு என்ன Keyboard shortcuts உபயோக படுத்துவீங்களொ.. இங்கேயும் அதையே பயன்படுத்தலாம் <: -P .. உங்கள் வசதிக்கு Yahoo Emotions மற்றும் Yahoo Hidden Emotionsசுட்டிகள்

    1. உங்கள் Template ஐ Edit-HTML பொயி நகலை பத்திர படுத்தி கொள்ளவும்
    2. </head> tag க்கு மேலே
      <script type=’text/javascript’ src=’http://deepa7476.googlepages.com/DeepaSmiley.js’></script>
      எழுதவும்
    3. Save and start posting
    4. Yahoo Smileys சுற்றும் Border இருந்தால் உங்கள் Template டில் கீழே காணும் வரிகளை மாற்றவும்

      .post img {
      padding: 4px;
      border: 0x solid #cccccc;
      }

    I have Slogged pretty long to get this script working..so if you are using this script kindly link back to this post as an appreciatoion for the effort taken.This gesture of your appriciation will motivate me to take up new challenges

    இந்த உதை போதுமா.. இன்னும் கொஞ்சம் வேணுமா.:-W. ஆ.அசக்ச்சா..ஆ ஜிஜக்ச்சா =D>

    முன்னே ஒரு நாள் Noida lawyers க்கு ஒரு சபாஷ் சொல்ல சொன்னேன் ;;) இல்லையா.. இப்பொ இன்னும் ஒரு படி மேலெ பொயி Noida Public க்கும் ஜோரா ஒரு ” ஓ” போடுங்க மக்களே…. ஏன்னு கேக்கறீங்களா,, நேத்து TV News ( CNBC – NDTV -Aajtak _etc) பார்தீங்களா.. பொதுமக்கள் Lawyers எல்லாரும் செர்ந்து Mohinder singh Pandher & Surendra ஐ சும்மா சாத்து-சாத்துன்னு =D> சாத்திட்டாங்களாம்.. However, மருத்துவமனை பரிசொதனையிலெ இரெண்டு பெருக்கும் எந்த பாதிப்பும் இல்லைன்னு discharge பண்ணிட்டாங்களாம்.. >:) News Item here and the Vedio of the public fury

    நீங்க என்ன சொல்லறீங்க.. இவங்களை நடு-ரோட்டுல வச்சு சாத்திநதுல ஏதாவது தப்பு இருக்கா..?.. என்னை கேட்டா.. சாத்தினதோட நிறுத்தாம கரும்-புள்ளி ; செம்புள்ளி குத்தி கழுதை மேலே ஊர்வலமா கொண்டுபோனாலும் போதாது. :>

    இந்த கலாட்டாவிலே நம்ம UP Police அவங்க வேலைய்யை கனக்கச்சிதமா செய்திருக்காங்க.நிறைய குழந்தைகள் காணாம போனப்பவும் உடனடியா எந்த நடவடிக்கையும் எடுக்கலை. X( . கொஞ்சம் (ரொம்பவே) தாம்தமாகதான் React பண்ணினாங்க..அதேபோல.. இந்த இரெண்டுபேரையும் பொதுமக்கள் சும்மா டப்பு-டப்பு ன்னு சாத்துறப்பவும் உடனடியா ஒண்ணும் பண்ணாம கொஞ்சம் (நிஜமாவே கொஞ்சம்) தாமதமாக தான் React பண்ணிநாங்க.. :-T

    Add Yahoo emotions (Smileys) to your Blog

    Hello all 🙂 .. Welcome to this blog >:D< ..Its now possible to add yahoo smilies like =)) , :-? , :O3 , and many more to your blog by using the without using the <img> tags. You can type in : ) to get the :) ... in short you can use the same keys as you would use in the yahoo messenger to get the appropriate smileys <:-P.Thanks To Aditya of Last Word..it was he who first developed this with basic set of smileys..However i have modified the script so as to accomodate all major yahoo SmileysThere are about 85 such smilyes #:-S (including the hidden smileys). you can use the same keys as listed in Yahoo Emotions and Yahoo Hidden Emotions.

    For your refrence i have a TEST POST FOR Yahoo smileys thorough scripts… If you see the “View Source ” you will not be seeing any <img> tags. B-) .. instead you will only the yahoo smiley-keys… which are replaced wiht the Smiley pictures when viewed in the browser. \:D/This way you need not memmorise any new keys to get the smileys on your blog.

    If you wish to use this in your blog, follow the instructions
    If you wish to use any of yahoo the smileys here in your blog.. follow the instructions carefully

    1. SAVE AND BACKUP YOUR TEMPLATE
    2. Add<script type=’text/javascript’ src=’http://deepa7476.googlepages.com/DeepaSmiley.js’></script> above the </head> tag
    3. Save and start posting
    4. A Word of Caution
      • I have seperated the characers with a space in the middle. . you can write them as continious cahracters to get the smiley
      • If you are seeing borders around these emotions that appear in your posts then change this
        .post img {
        padding: 4px;
        border: 0x solid #cccccc;
        }

    I have Slogged pretty long to get this script working..so if you are using this script kindly link back to this post as an appreciatoion for the effort taken.This gesture of your appriciation will motivate me to take up new challenges.

    பதிவில் 1 2 3ன்னு பட்டியல் போடுவது & நீளமான சுட்டிகளை மறைமுக சுட்டிகளாக்குவது

    1 2 3ன்னு பட்டியல் போடுவது
    சில விஷயங்களை பட்டியல் போட்டு சொன்னாத்தான் அதுக்கு ஒரு செரியானா Impact இருக்கும்.பட்டியல் இரெண்டு வகைப்படும் ..தொடார்வரிசை (Ordered List) மற்றும் தொடர்-இல்லாத வரிசை (Unordered lists)பதிவுல பட்டியல் இப்படி போடலாம்.

    தொடார்வரிசை (Ordered List)

    1. 1-2-3ன்னு பட்டில போட.. பக்கத்தில் இருக்கும் வரிகளை உங்கள் பதிவின் Edit-htmlல் சேர்த்து கொள்ளவும்
    2. உங்கள் பட்டியல் இடும் வார்த்தைகள் (வரிகள்)
      <Li> – </LI> க்குள் இருக்க வேண்டும்
    3. உதாகரணம்:-
      <ol>
        <li>சென்னை </li>
        <li>மதுரை </li>
      </ol>

    <ol>
      <li>    </li>
      <li>    </li>
      <li>   </li>
      <li>   </li>
      <li>   </li>
    </ol>

    1. சென்னை
    2. மதுரை
    தொடர்-இல்லாத வரிசை (Unordered lists)

    • சாதாரண பட்டியல் இப்படி இருக்கும்.. இதுக்கு 1 2 3 எல்லாம் இருக்காது.
    • பக்கத்தில் இருக்கும் வரிகளை உங்கள் பதிவின் Edit-htmlல் சேர்த்து கொள்ளவும்
    • உங்கள் பட்டியல் இடும் வார்த்தைகள் (வரிகள்)
      <Li> – </LI> க்குள் இருக்க வேண்டும்
    • உதாகரணம்:-
      <ul>
        <li>சென்னை </li>
        <li>மதுரை </li>
      </ul>


    <ul>
      <li>    </li>
      <li>    </li>
      <li>   </li>
      <li>   </li>
      <li>   </li>
    </ul>

    • சென்னை
    • மதுரை

    நீளமான சுட்டிகளை மறைமுக சுட்டிகளாக்குவது

    சுட்டி பயன்படுத்தாதவங்களே இருக்க முடியது. சுட்டி இணைக்கிறது ஒரு பெரிய் விஷயமான்னுகூட நீங்க கேக்கலாம் http://thoduvanamnamullathil.blogspot.com/ன்னு போட்டா ஆச்சு.கொஞ்சம் யொசிச்சு பாருங்க.. சுட்டி முகவரி ரொம்ப நீளமா இருந்தா.. பதிவுல பார்க்க எவ்வளவு அசிங்கமா இருக்கும்.. அதை சமாளிக்க.. நீங்க சுட்டி-முகவரிய்யை ஏதாவது வார்த்தை (வார்த்தைகள்) க்கு பின்னாலே ஒளிச்சு வைக்கலாம்.

    1. பதிவுல எந்த வார்த்தைக்கு பின்னாலே சுட்டி-முகவரைய்யை ஒளிச்சு வைக்கணும்ன்னு விரும்பரீங்களோ.. அதை தெர்ந்தேடுக்கவும்-Select that word using mouse
    2. பதிவின் Toolbarல் இருக்கும் Globe ஐ க்ளிக்கி நீங்கள் சுட்டி-முகவரிய்யை அது காட்டும் பொட்டியில் கொடுக்கவும்

    பதிவுல – செய்முறை விளக்கத்துல தவறு ஏதாவது இருந்தா சொல்லுங்க.. திருத்தி எழுதறேன்… உங்கள் கருத்தை மறக்காம சொல்லுங்க

    Add Animated pictures

    These are few Sample animated gif files that I have added for you to see..

    I presume that many of you would have tried to add a single animated gof file to the blog using the blogger-picture element.. and would have faced one of the following.

    • The Blogger does not allow you to add the animated gif and you get an error mesage
    • Technically u clicked on one animated-gif file to upload and once the upload is done you see a series of similar looking pics…leaving you wondering where all those other copies came from

    So before learing how to do this.. we need to understand the logic in an aminated gif file

    Animated gifs actually contain a series of images (or frames) that are displayed one after the other and give an illussion of movement.


    Since Blogger seems not to like animated-gif pictures we need to upload our files to someother file-hosting service.I have used Ripway

    1. Register & Login to Ripway.com
    2. Upload the Animated gif file from your hard disk to ripway
    3. Once your file is uploaded properly you shouldc be able to see
    4. It will resemble something like shown below

      Right-Clik the open link marked by oval-shape-with-arrows-pointing and Choose properties

    5. This will give the direct link to your animated file
    6. You may save this link in a notepad so that you can use this in your post along with
      <img style=”border:none;” src=”-YOUR AnimatedGif FILE PATH-“/>
    7. Add to post and publish
    8. You now have a great looking Animated gif file in your blog

    .You may choose any files Sharing service you prefer.Do feel free to give me the names of such file-sharing services so that I may add them here for refrece to other fellow bloggers.
    Hope you were able to acomplish the task of adding animated gif files to your blog.Kindly leave your opinion at the comments section ..and dont forget to help another friend by backlink to this post..

    Your Testimonial Here

    Hi ,

    It has been great working for you. I have always believed in keeping the lines of communication open for both of us. This helps us to see each others perspective and learn from experience.

    So, please lend me few valuable moments of your time and share your thoughts about working with me. Criticisms motivate me to learn and appreciations motivate me to perform better. Feel free to speak what’s on your mind. It has been a great experience knowing you. I am looking forward towards a more fruitful relationship with you.

    Please fill the form below,
    Thank you,
    Regards,
    Deepa

    உங்கள் பதிவேட்டில் Home – Older Posts – Newer Posts – Subscribe to (atom) – ஐ தமிழில் காண்பிக்க

    நான் தமிழில் செய்முறை விளக்கம் கொடுப்பது இதுவே முதல் முறை..உங்களை ரொம்ப குழப்பி விட்டேன்ன்னா சொல்லுங்க..மறுபடியும் இந்த தப்பை பண்ண மாட்டேன்..

    1. உங்கள் Temlplate ஐ Edit HTML ல் போய் நகலை பத்திரபடுத்தி கொள்ளவும்
    2. Subscribe to Posts (atom) ஐ மாற்ற கீழே காணும் வரிகளை கண்டுபிடிக்கவும்

      < b:includable id=’feedLinksBody’ var=’links’>
      <b:includable id=’feedLinksBody’ var=’links’>
      <div class=’feed-links’>
      <data:feedLinksMsg/>
      <b:loop values=’data:links’ var=’f’>
      <a class=’feed-link’ expr:href=’data:f.url’ expr:type=’data:f.mimeType’ target=’_blank’><data:f.name/> (<data:f.feedType/>)</a>
      </b:loop>
      </div>
      </b:includable>

      பாகம் – 1
      இதில் <data:feedLinksMsg/> தான் “Subscribe to” என்று வெளிப்படுகிறது..விருப்பபட்டால் இதை அழித்துவிட்டு நீங்கள் விரும்பிய சொற்களை செற்க்கலாம்

      பாகம் – 2
      இதில் <data:f.name/> தான் “posts” என்று வெளிப்படுகிறது..விருப்பபட்டால் இதை அழித்துவிட்டு நீங்கள் விரும்பிய சொற்களை செற்க்கலாம்

      பாகம் – 3
      இதில் <data:f.feedType/> தான் “atom” or “rss” என்று வெளிப்படுகிறது..விருப்பபட்டால் இதை அழித்துவிட்டு நீங்கள் விரும்பிய சொற்களை செற்க்கலாம்

    3. Older posts ஐ மாற்ற கீழே காணும் சொல்லை கண்டுபிடிக்கவும்
      <data:olderPageTitle/>
      விருப்பபட்டால் இதை அழித்துவிட்டு நீங்கள் விரும்பிய சொற்களை செற்க்கலாம்
    4. Newer posts ஐ மாற்ற கீழே காணும் சொல்லை கண்டுபிடிக்கவும்
      <data:newerPageTitle/>
      விருப்பபட்டால் இதை அழித்துவிட்டு நீங்கள் விரும்பிய சொற்களை செற்க்கலாம்
    5. Home ஐ மாற்ற கீழே காணும் சொல்லை கண்டுபிடிக்கவும்
      <data:homeMsg/>
      விருப்பபட்டால் இதை அழித்துவிட்டு நீங்கள் விரும்பிய சொற்களை செற்க்கலாம்

    I have just now added the தமிழ்மணம்-பதிவு- Toolbar .So just let me know if the post is displayed when ever there is a new comment.. is it automatic..or each time i moderate a comment i have to send some kind of intimation to தமிழ்மணம்