பெரும்பாலும் blogger ல் இருப்பது 2-colum templates.நிறைய விஷயங்களை ஒரே இத்தில் – ஒரே பார்வையில் காண்பிக்க 2 colum Template டில் முடியாது.ரமணியின் 3 colum template ஐ ஒரு basic skeleton போல் பயன்படுத்தி .. இப்போ நீங்க பார்த்துகிட்டு இருக்கீங்களே.. இது மாதிரி பண்ணியிருக்கேன்
உங்களுக்கு 3 colum template ஐ try பண்ணனும்ன்னா..
கீழெ இருக்கும் சுட்டிய்யை Right-click செய்து SAVE Target என்று கொடுங்கள்..
File ஐ xml ஆக Save செய்யுங்கள்
Template.xml
இந்த Template ஐ உங்களுடைய பிளாகில் இணைக்கைறதுக்கு முன்னால் ஒரு சோதனை பிளாக் செய்து.. Sidebar – widgets , Adsense code , Scripts எல்லாம் சேற்த்து செரி-பார்த்துகொள்ளவும்..எல்லாம் த்ருப்தியா இருந்தா .. Main Blog ல் இணைக்கவும்
Template ல் எந்த வித மாறுதல் செய்யவதுக்கு முன்னாடி.. அதன் நகலை Edit-HTML போய் copy-paste அல்லது Download Full Template டால் பத்திரபடுத்தி வச்சுகோங்க.. அப்புறம்..அய்யோ – அம்மா– ன்னு என்ன கூச்சல் போட்டலும் .. template திரும்பி கிடைக்காது
Add this to your post-template
SETTINGS–FORMATTING–POST-TEMPLATE

Type your summary here

Type rest of the post here

use this for ordered lists only

First point.

Second point.

This template has the following hacks
- Expandable post summaries
அதாவது..என்னோட Main Blog Page ஐ பார்தீங்கன்னா..ஒவ்வொரு பதிவிலேயும்.. + மேலும் படிக்க னு ஒரு link இருக்கும்.. அதை க்ளிக்கினா … முழு – பதிவும்..நீங்க படிக்கிற window லெயே (இன்னொரு window க்கு போகாமலெயே) படிக்கலாம்.
அங்கேயே .. -பதிவுச்சுரூக்கம் னு ஒரு link இருக்கும்.. அதை க்ளிக்கினா …திரும்ப..பழெய நிலைக்கு வருவீங்க..இதை அம்ல் படுத்த கொஞ்ச்ம் கவனம் தேவை.
- முழூ பதிவை (content) எழுதி publish செய்து செரி பார்த்துகொள்ளுங்கள்
- Main page ல் பதிவில் எது வரை மட்டும் தெரியனும்ன்னு விரும்புரீங்களோ..அந்த வார்த்தைக்கு பிறகு ..
Immideatly after the line/word where you want the post to be cutoff in the main page..
சேற்த்து..
பதிவு முற்றும் இடத்தில் ..சேற்க்கவும்
- :)Script for Yahoo Smileys to appear as you type the appropriate keys =d> இது தான் உங்களுக்கெல்லாம் தெரியுமே..Blogger Nav-Bar ஐ பத்திர படுத்திட்டேன்..(என்னால் அதை தொலைத்தவர்களுக்கு எப்பாடுபட்டாவது தேடி-கண்டுபிடித்து தருகிறேன்)
- Date Header for multiple posts
ஒரே நாள் 2-3 சொதனை பதிவு போட்டு பாருங்கள்..எல்லா பதிவுக்கும் Date இருக்காது..இப்போ ஒது சாத்தியம் - Drop Cap look for each posts…first letter of the post is large and spans 2 lines
- Custom bullets
- Unordered bulleted lists have arrow shaped icons
- Ordered bulleted lists–the numbers appear in diffrent color–in the posts
- Ordered bulleted lists in the sidebar have diamond shaped icons
- Profile Pic at the post-header..however for what u see is a sample pic..you need to change the picture url with that of your profile-pic-URL giving a Newspaper look
நிங்கள் விருப்பபட்டால்.. Background color – text color – link color- sidebar title header-படம் – Footer வேரே என்னென்ன முடியுமே எல்லாமே உங்க விருப்பம் போல மாற்றி அமைக்கலாம் ..
ஆ.. ஆப்புறம்.. மறக்காம backlink பண்ணுங்க..