பாகம்1 | பாகம் 2 | பாகம் 3 | பாகம் 4.1 | பாகம் 4.2
முந்தைய பதிவிலே ஒரு VA Profile ன் அவசியமும், அதுகு தேவையான நுட்ப்பங்களும் சொல்லியிருந்தேன். உங்களுக்கு blogs ஐ website ஆக மாற்றி அமைத்து உபயோகப்படுத்துவதில் சங்கடமாக இருந்தால் ( email ல் ஒரு வாசகர் கேட்டத்து போல.. ), free webdomain வழங்கும் தளங்களை பயன் படுத்தலாம். ஆந்த வரிசயில் Freewebs.com, geocities, googlepages போன்ற தளங்களில் சுலபமா website அமைக்கலாம்.. அவங்க வழங்கும் editors நம்ம தேவைக்கு போதுமானது ( unless you are seriously considering website development as a prospective VA job)
இனி, உங்க VA Profile url ல் என்ன என்ன விஷ்யங்கள் இருக்கவேண்டுங்கிர பட்டியலை பார்ப்போமா….
முக்கிய பக்கங்கள்
- Home Page / About Me
சில பேர் ரெண்டெயும் தனி தனி பக்கமாக வெளியிடுவாங்க.. அதாவது முக்கிய திற்மை மற்றும் அதை சார்ந்த விவரங்கள் home page லேயும் , பெயர் , படிப்பு , திறமை ( skill information) ..ஐ about me பக்கங்களில் போடலாம்….
அதுக்காக… நான் பிறந்தது மாயவரம் , வளந்தது ஐய்யனாவரம், படிச்சது பல்லாவரம் , ன்னு வள வள ன்னு இல்லாம சொல்லவந்ததை மட்டும் சரியா சொல்லி சாப்ட்டர் க்ளோஸ் பண்ணணும்… clients உங்க autobiography படிக்க வரலை
இன்னொரு விஷயம்… இந்த இண்டர்வியூ அப்ப்ளிகேஷண் மாதிரி ( word document)
Name :- Mr. abc
Date of birth: 1 Jan 1978
Age : 32 yrs 3 months
Fathers name
Mothers name ( என்ன கல்யாணத்துக்கா ஜாதகம் எழுதறீங்க…. )
இது உங்க virtual Bio Data..
….இந்த மாதிரி மார்ஜின் போட்ட tabular data presentation குடுக்காதீங்க. Give the information as a structured paragraph.
- Services
இதிலே என்ன மாதிரி வேலைகள் செய்ய உங்களை அணுகலாம்ன்னு ஒரு பட்டியல்… உதா:-
Graphic Designer .. Logos, banners, letterhead
Documentaion work .. copywriting, editing, proofreading
WebReserch …. Datamining, data consolidation, online research ( இதிலே உங்க தனிப்பட்ட துறைய்யை சேர்த்துகிட்டா இன்னும் நல்லது…. உதா: – Biotech research , Statistical Reserch , Cultural Reserch)
- Demo / Gallery/ Prev work
எந்த ஒரு client ம்.. முதலில் பார்க்கிரது இங்கே தான். இது முதல் முறை அதனால Prv work ன்னு குடுக்க ஒண்ணுமே இல்லை ( DONOT give information about your office work you are presently doing..) ன்னு நினைச்சா
கர்ப்பனை குதிரைய்யை தட்டி விடுங்க… Graphic designers .. சும்ம 5 -10 logo டிசைன், 4-5 letter head ன்னு போட்டு விடுங்க.. (மற்றவங்களுக்கு… உங்க துறை சார்ந்ததா செய்து விவரங்கள் குடுங்க….ஒவ்வொருத்தருக்கும் இது வேறுபடலாம்)
- Contact Me
முந்தைய பதிவிலே VA க்கு மட்டுமே தனிப்பட்ட மெயில் create பண்ண சொல்லியிருந்தேன் இல்லையா… அத முகவரிய்யை குடுப்பது தான் உகந்தது.. உங்க தனி நபர் தொலைப்பேசி எண்ணோ.. வீட்டு விலாசமோ குடுக்காதீங்க… அப்படி கேக்குரவங்க கண்டிப்பா clients ஆ இருக்க மாட்டாங்க… உங்க கூட பேசியே ஆகணும்ன்னு லந்து பண்ணரவங்களுக்கு Instant messenger லே voice chat பண்ணுங்க ( MY phone companz charges for overseas calls, I cannot accept your call, let us talk via skzpe, yahoo ன்னு சொல்லி கழண்டுக்கர வழிய்யை பாருங்க)
விருப்பப்பட்டா.. உங்க messenger ID யும் குடுக்கலாம்.. ஆனால் நீங்க எந்த time zone (India – GMT+5.30) இருக்கீங்கங்கிரதை மறக்காம சொல்லிடுங்க.. கூடவே ஒரு டிஸ்கியும் போடுரது நல்லது… அதாவது “Owing to the difference in time zone, please allow 1 business day (24hrs) towards receiving the response”ன்னு..
Punctuality ன்னு ஒண்ணு எங்கேயோ சொன்னாமாதிரி ஞ்யாபகம் வருதா… அது இங்கிருந்து தான் ஆரம்பிக்குது… சொன்ன மாதிரி 24 மணிநேரத்துக்குள்ளே சம்பந்தப்பட்டவருக்கு பதில் போடுங்க… helps build reputation.
Optional பக்கங்கள் / விவரங்கள்
இதை தன பக்கத்திலும் குடுக்கலாம் அல்லது சைடு-பார் லேயும் குடுக்கலாம்… ஆனா என்ன… கசாமுசான்னு கூடையிலே அள்ளி போட்டது மாதிரி இல்லாம.. பார்க்கிரவங்க கண்ணுக்கு organized ஆ குடுக்கணும்.
- Links to other profiles ( எந்தெந்த தளங்களில் நீங்கள் உங்களை VA ஆக அறிமுகப்படுத்தியிருக்கீங்க…. Your V
A profile at other freelancing sites … )— மற்ற freelancing sites ன் விவரங்கள் வரும் பதிவுகளில் தரப்படும்.
- Currency convertor – இப்போ நீங்க இண்டர்நாஷணல் லெவெல்லே வேலைக்கு அப்பளை பண்ணணும்… இந்த சுட்டி உங்களுக்கும், உங்க clinets க்கும் உபயோகமா இருக்கும்
- Feeds & links … தொழில் / தறமை சார்ந்த பதிவுகள் , வலைத்தளங்களுக்கான சுட்டி / feeds…. ( திறமைக்கு சம்பந்தமே இல்லாத்த பிளாக்கெல்லாம் சுட்டி குடுக்கரது நல்லதில்லை… professional touch போயிடும்…)
- Your blog ..இது.. உங்கள் சாய்ஸ்… உங்க clients க்கு என்ன மாதிரி உங்களை Present பண்ண விருப்பறீங்க… இண்டர்வியூக்கு க்கு போகும்போது.. நல்லா ஐயர்ண் பண்ணின டிரஸ் தானே போட்டுகிட்டு ஜ்ம்முனு போவீங்க.. அதே மாதிரி உங்க சொந்த வலைப்பூவும் ஒரு impression கிரியேட் பண்ணணும்… (உங்க வலைப்பதிவுகளில் இப்படி இரு தொரணை இல்லைன்னு உங்களுக்கே தோணிச்சுன்னா…. Time to act professional… get yourself a new blog that maintains decency and decorum… அதுக்காக… personal experiences எழுதக்கூடாதுன்னு சொல்லலை… ஒரு dignity maintain பண்ணணும்ன்னு சொல்லறேன் )
இது எல்லாமே ஒரு rough draft தான். அவங்க அவங்க திறமைக்கு ஏற்றா மாதிரி விவரங்கள் , டெமோ எல்லாம் வேறுபடலாம்.
நீங்க ஒரு VA ஆக எல்லா திறமையும், தகுதியும் உள்ளவர்ன்னு உங்களுக்கே முழுமையா நம்பிக்கை வரணும்.. (அப்போ தானே அடுத்தவங்களை கண்வின்ஸ் பண்ண முடியும்).. அதுக்கு முதல்கட்ட home work… உங்க Profile விவரங்களை MSWord லே பதிவுபண்ண முயர்ச்சி பண்ணுங்க…
Do your own research, find out more about your field of work , Present them as to how a client can use your skills…
இத்தனையும் பண்ணி word லே Profile ரெடி பண்ணிட்டீங்கன்னாலே… நீங்க பாதி-VA.
( தொடரும்…. )
பாகம்1 | பாகம் 2 | பாகம் 3 | பாகம் 4.1 | பாகம் 4.2