மலரும் நினைவுகள்

நான் சமீபத்தில தான் Orkut ல சேர்ந்தேன். ஊர் மேயராப்பல வலைதளத்தை மேஞ்சுகிட்டே இருந்தேனா.. அப்பொ.. சித்தலப்பாக்கம் சாதிசனம் கொஞ்சம் பேர் ஒரு கழகம் துவக்கியிருக்கிறத பாத்தேன் . அருமையா இருக்கு. நானும் என்னை அதுல சேத்துக்க சொல்லி விண்ணப்பம் பொட்டு இருக்கேன். அதுல பாருங்க விண்வெளியில இருந்து நம்ம பேட்டையை படம் புடிச்சு பொட்டிருக்கங்க..சூப்பர்..மா. NSN பள்ளிக்கூடம் , வீரபாண்டிய-கட்டபொம்மன் தெரு, லெனின்-தெரு எல்லாம் அப்படியே தத்ரூபமா இருக்கு. பங்களூர்ல உக்காந்து அதெயெல்லம் பார்த்தா, இதோ இப்பவே சித்த்லப்பாக்கம் பொய்டலாமா நு தோணுது.:-(.
wikimapiaல என்ன ஒரு வசதின்னா.. நாமகூட நமக்கு தெரிந்த இடங்களை அதுல சுட்டிக்காட்டி மத்தவங்களுக்கு வழிகாட்டலாம். அப்படியே நாம அந்த தெருல நடந்து பொகிற சுகம்.
நீங்களும் பாருங்க.. பிடிச்சிருந்தா இங்கே வந்து ஒரு வார்த்தை சொந்நீங்கன்னா மனசுக்கு குஶியா இருக்கும்பா .. சொல்வீங்க இல்லே..?..? ( எல்லம் ஒரு நம்பிக்கை தான்)

3 Replies to “மலரும் நினைவுகள்”

  1. //நானும் என்னை அதுல செத்துக்க
    சொல்லி விண்ணப்பம் பொட்டு இருக்கேன்//

    ஏனுங்க எதுக்காக இந்தச் சின்ன வயசுலேயே செத்துப்போக விண்ணப்பம் போட்டீஹ? ???

    (((((((-:

  2. அய்யோ துளசி-அக்கா நான் தமிழ்ல எழுதறது ஒரு ஆர்வக்கொளாறு காரணமாக. இப்படி உங்களப்போல Spelling Mistake எல்லம் சொன்னா தான் திருத்திக்குவேன்.Spelling test போது நான் leave போட்விடுவேன்–அக்கா வந்ததுக்கு – Spelling திருத்திநதுக்கு ரொம்ப நன்றி. Answer Paper திருத்த மருபடியும் வாங்க-அக்கா
    >:-D

  3. துளசி-ஆக்கா… கொஞம் இதயும் படிங்க..என்னோட Spellings இப்படி ஏன் இருக்குதுநு ஒரு முழு பதிவே பொட்டுருக்கேன்.அதுலெயும் Spelling Mistakes கண்டிப்பா இருக்கும்..கண்டுக்காதீங்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *