As I cast a fleeting glance….
To grasp the spirit of your ode,
My glimpse persists to gaze…
Amazed at the admiration of an inspiration…
Inspiration to breathe in…
Inspiration that breathes within. !!!
My India
My India…by Vishesh
With such reverence ..
You mention our motherland
With great pride….
We bond here in her praise
With devotion for worship
We bind hands in prayer
With discipline and attitude
We bind and bond in responsibilities
With courage and foresight
We march ahead steady
Whilst we envision .&.
Towards realizing our visions.
என்ன கொடுமை சார் இது…:-/.. தமிழ்மணதுக்கு என்ன ஆச்சு ..!!!
நேற்றைக்கே நான் என் போட்டோ-பிளாகில் …..நிழல் ன்னு ஒரு படத்தை போட்டாச்சு.. ஆனா இதை தமிழ்மணத்தின் “இடுக்கைகள் புதுபிக்கும்: பொட்ட்டியிலே போட்டா.. அது பழய படத்தையே தான் சேத்துகிரது… இன்னிக்கு காலையிலெயிருந்து ட்ரை பண்ணறேன்..ஹூஹ்ம்,… எந்தபிரயோஜனமும் இல்லை.. திரும்ப திரும்ப … பறவை பப்பாயா சாப்பிடும் படத்தை தான் தமிழ்மணம் புதுப்பிகிரது…
ஏன் எனக்கு இப்படி ஆகுது… எனக்கு மட்டும் தானா இப்படி.. இல்லை என்னை மாதிரி யாருக்காவது இது போல நிகழ்ந்திருக்கா ? ? ?
பி.கு.. அடடா.. இந்த பதிவை கூட தமிழ்மணத்திலே புதுப்பிக்க முடியலையே… “புது இடுக்கைகள் எதுவும் காணாப்படுவதில்லை”ன்னு சேதி வருது….. ? ? ? ? ? ? ?
Life Is Too Short
Life is short….
That’s what makes life interesting
Moments spent with love is short
That’s what makes reminiscing longer
Spasms of pain are short
That’s what sets the healing quicker
Trap of apprehensions are short
That’s what gauges our resolve to solve
Life is short….
That’s what makes life interesting
பங்களூர்- லால்பாக் மலர் கண்காட்சி…..பகுதி 2
லால்பாக் மலர் காண்காட்சியில் க்ளிக்கிய மலர்களின் முதல் தொகுப்பை பார்த்தீங்க இல்லையா.. இப்போ ரெண்டாவது தொகுப்பை பாருங்க.. தொகுப்பில் இருக்கும் 20 படங்களில் 2 இங்கே.. உங்கள் பார்வைக்கு.. மீதியை சுட்டியில் க்ளிக்கி பார்க்கவும்
Flower Show(2007)- Exhibit 2
Here you may see the First batch – Exhibit 1 of the Lalbagh flower show.. I have uploaded the next batch of 20 pics.. that are upclose and personal. I have place 2 amongst 20 as my pick.. Tell me yours
Exhibit 1 of the Lalbagh flower show
Exhibit 2 of the Lalbagh flower show
Quiet
Throbbing with passion galore,
Benevolent in love.. it waits….
Waits for agitated moments to pass by,
Waits for tranquil moments to arrive
Enveloped in time’s silence .. it waits…
Engulfed in time’s quietness.. it waits….
Flower Show 2007 …Exhibit 1
Had been to the flowershow held at Lalbagh(Bangalore) a couple of days back..I have uploaded the First Bach of 20 pics here..However.. here are 2 pics from the same batch for your eyes. Watch this space… more updates on news pics uploaded will be comming soon
பங்களூர்- லால்பாக் மலர் கண்காட்சி…..பகுதி 1
ரெண்டு நாள் முன்னே லால்பாகில் நடைபெறும் மலர்-கண்காட்சிக்கு போன போது எடுத்த படங்கள் . உங்கள் பார்வைக்கு 2 மட்டுமே இங்கே வைக்கறேன்.. முதல் 20 படங்களை இங்கே க்ளிக்கி பாருங்க..
(20 தானான்னு கேக்காதீங்க..)இன்னும் நிறைய படம் இருக்கு ஆனா ஒரு நாள் 20 தான் அப்லோட் பண்ண முடியும்… (date ஐ மாத்தினா எவ்வளவு வேணா பண்ணலாம்… தெரியும்)… அது மட்டுமில்லை.. எல்லத்தையும் மொத்தமா குடுத்தா திகெட்டிடும்.. அதான்… batches of 20 லே அப்லோட் பண்ணறேன்
Untouched
Unhindered compassion ,
Unchecked emotions … pave way, for
Unlimited energy… towards attaining
Unspoken silence.. and,
Untouched words.. imparting,
Unconditional knowledge towards,
Understanding soul.





