நான் தமிழில் செய்முறை விளக்கம் கொடுப்பது இதுவே முதல் முறை..உங்களை ரொம்ப குழப்பி விட்டேன்ன்னா சொல்லுங்க..மறுபடியும் இந்த தப்பை பண்ண மாட்டேன்..
- உங்கள் Temlplate ஐ Edit HTML ல் போய் நகலை பத்திரபடுத்தி கொள்ளவும்
- Subscribe to Posts (atom) ஐ மாற்ற கீழே காணும் வரிகளை கண்டுபிடிக்கவும்
< b:includable id=’feedLinksBody’ var=’links’>
<b:includable id=’feedLinksBody’ var=’links’>
<div class=’feed-links’>
<data:feedLinksMsg/>
<b:loop values=’data:links’ var=’f’>
<a class=’feed-link’ expr:href=’data:f.url’ expr:type=’data:f.mimeType’ target=’_blank’><data:f.name/> (<data:f.feedType/>)</a>
</b:loop>
</div>
</b:includable>
பாகம் – 1
இதில் <data:feedLinksMsg/> தான் “Subscribe to” என்று வெளிப்படுகிறது..விருப்பபட்டால் இதை அழித்துவிட்டு நீங்கள் விரும்பிய சொற்களை செற்க்கலாம்பாகம் – 2
இதில் <data:f.name/> தான் “posts” என்று வெளிப்படுகிறது..விருப்பபட்டால் இதை அழித்துவிட்டு நீங்கள் விரும்பிய சொற்களை செற்க்கலாம்பாகம் – 3
இதில் <data:f.feedType/> தான் “atom” or “rss” என்று வெளிப்படுகிறது..விருப்பபட்டால் இதை அழித்துவிட்டு நீங்கள் விரும்பிய சொற்களை செற்க்கலாம் - Older posts ஐ மாற்ற கீழே காணும் சொல்லை கண்டுபிடிக்கவும்
<data:olderPageTitle/>
விருப்பபட்டால் இதை அழித்துவிட்டு நீங்கள் விரும்பிய சொற்களை செற்க்கலாம் - Newer posts ஐ மாற்ற கீழே காணும் சொல்லை கண்டுபிடிக்கவும்
<data:newerPageTitle/>
விருப்பபட்டால் இதை அழித்துவிட்டு நீங்கள் விரும்பிய சொற்களை செற்க்கலாம் - Home ஐ மாற்ற கீழே காணும் சொல்லை கண்டுபிடிக்கவும்
<data:homeMsg/>
விருப்பபட்டால் இதை அழித்துவிட்டு நீங்கள் விரும்பிய சொற்களை செற்க்கலாம்
I have just now added the தமிழ்மணம்-பதிவு- Toolbar .So just let me know if the post is displayed when ever there is a new comment.. is it automatic..or each time i moderate a comment i have to send some kind of intimation to தமிழ்மணம்







