அன்புள்ள பிளாக் நண்பர்களுக்கு..
என்னோட hacks ஐ நானே google பண்ணி பார்க்கும் பழக்கம் எனக்கு உண்டு..அப்பிடி பார்த்தப்போ.. yahoo smilyes ஐ பதிவிலே இணைக்கும் முறை & பின்னூடங்களை எண்களாக தொடுப்பது எப்பிடி and change the imsge when the cursor moves over it ன்னு நான் ஆங்கிலத்திலெ போட்ட பதிவை அப்பிடியே காப்பியடிச்சு ஒருத்தர் பதிவு போட்டிருக்கார்.. அதுகூட பறவாயில்லை…
தானே அந்த மாற்றங்களை நிகழ்த்தியது போல் எழுதியிருக்கார்..
அட..spelling mistake கூட same-to-same ..ஈ -அடிச்சான் – காப்பி.
படத்தை பாருங்க..
அங்கே போய் view source லெ http://deepa7476.googlepages.com/DeepaSmiley.js பார்க்கலாம்..ஆங்கில பதிவுதான்..ஆனால்..எங்கேயுமே எனக்கு credits உம் இல்லை…தொடுப்பும் இல்லை..:((
Organising Comments with numbers
http://niezom.blogspot.com/2007/03/organise-your-comments-with-numbers.html
(http://niezom.blogspot.com/2007/03/add-yahoo-emotions-smileys-to-your-blog_21.html)
Change the image when the cursor moves over it http://niezom.blogspot.com/2007/03/change-image-when-cursor-moves-over-it.html
மூணாவது படத்துமேலே Cursor வைச்சு பாருங்க..என் English-template-tips பிளாகின் படம் தெரியும்
இதிலே நான் என்னோட home-page தொடுப்பு குடுத்தேனொ.. கண்டுபிடிச்சேன்..இல்லைன்னா.நான் இந்த பதிவை பார்த்தேயிருக்க் மாட்டேன்..
நான் வேணும்ன்னே தொடுப்பை.. link மாதிரி இல்லாமல்… copy paste பண்ணியிருக்கேன்…நீங்களும்..அங்கே போய் பாருங்கள்…:(( :((
செய்திக்குறிப்பு ON 28 March, 2003
சில நாட்களுக்கு முன்னாடி எனக்கு Delang என்பவரிடமிருன்து பின்னூடமாக ஒரு தகவல் வந்தது..அதாவது ..Niezom அவரது பிளாகில் எனது பதிவுகளுக்கு சுட்டியும்…கிரெடிட்டும் குடுத்திருப்பதாக சொல்கிரார்
delang said…
sorry interupting here, from what i see niezom already gave credit to ariginal hacker/blogger. you can see below every post written blog with …3/26/2007 9:58 AM
இந்த பின்னூடத்துக்கு பிறகு…Delang ஐ நான் ஒரு பரஸ்பர நண்பராக கருதி…Niezom எனக்கு கிரெடிட் குடுத்திருக்கும் பக்ஷத்தில் எனக்கு இனிமேல் அவரிடம் எந்த த்வேஷமும் இல்லை ன்னு சொல்லியிருக்கேன்
Deepa said…
Hi delang
Welcome
I saw his page..
He seems to have removed the yahoo smiley post and posted Smiley Hacked Realease New Blogger whre he has linked back to me..
But then i dont undersntand the language used..
Form your comment.. I guess that he has given due creditFor chage image with curso post.. he has mentioed something as Blog gam*%$#^% with Change Image linking to this post.. again i dont understand
For the Flicker gallery post..(even though copy pasted) i dont see any link…
thanks for tell me though..
There are many who repat my posts in their blogs..I am not against it..Just a word with me..wuld have made things less distasteful.. thats allYou seem to be a mutual fried for both of us..So knindly tell him that Since he has given me the due credit (as you say)..i hold no hard feelings.. and I shall post an update regarding this in my post soon enough
thank you
Deepa3/26/2007 10:49 AM
இன்று வரை எனக்கு இந்த தகவலை Niezom க்கு தெரிவிக்கப் பட்டுவிட்டதான்னு தெரியாது…எது எப்பிடி இருந்தாலும்..இந்த செய்திக்குறிப்பை போடணும்ன்னு எனக்கு தோணிச்சு…போட்டுவிட்டேன்






